பக்கம்:நித்தியமல்லி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87


வேதவாக்கு அதுவே எனக்கு வேத விதி. அதற்குப் பின்னர்தான் நான்! அப்பால்தான் என் காதல் வியவ காரம்1. என்ற சிந்தனையும் பிறந்தது. புதிய வைராக் கியத் தெளிவுடன் முகத்தைத் துடைத்துக்கொண்டாள் தமிழ்ச்சுடர். பக்கத்து வீட்டில் அழுதுகொண்டிருந்த மழலையை தாய் தாலாட்டிக்கொண்டிருந்த சத்தம் கேட்டது. தமிழ்ச்சுடர் தன்னை ஈரைந்து மாதங்கள் சுமந்து பெற்ற அன்னையை நெருங்கிள்ை. புத்தகங்களை மேஜை விளிம்பில் வைத்தாள். பிறகு, 'அம்மா!' என்று சொல்லி மரகதத்தம்மையை மெல்லத் தொட்டுத் தட்டி எழுப்பினுள். கனவு கண்டு விழிப்பவளாக மரகதத்தம்மை வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள்! 瓷 淡 臺 'அம்மா!' -** 5t-ris"? "ஏனம்மா அழுதுகிட்டிருந்தே?' "அழுதேளு? நான?’ என்று அச்சப்பட்டுக் கேட்டுக் கொண்டே மகளை விழித்துப் பார்த்தாள் தாய். பிறகு, முகத்தைத் துடைத்துக்கொண்டாள். கண்ணிர் கன்னங் களில் வழிந்திருந்த உண்மையை அவள் கண்டுகொண் டாள். ஓர் இமைப்பொழுது, பேசாமடந்தை ஆளுள் "உன் அப்பாவின் நினைவு தினம்தினம் இப்படித்தான் என்னை ரகசியமா அழுது புலம்பவச்சிடும். இண்ணைக்கு நான் உங்கிட்டே அகப்பட்டுட்டேன். அவ்வளவுதான் சுடர் சரி' என்று சமாதானம் சொல்லி எழுந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/88&oldid=1277351" இலிருந்து மீள்விக்கப்பட்டது