பக்கம்:நித்தியமல்லி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

. வெட்பெட்டியைத் திறந்து காண்பித்தாள் மரகதத் திம்மாள். 来源 来源 苯 குழல் ஒளியின் காம்பீர்யத்தில் அந்நகை, நகை. புரிந்தது. அழகுச்சுடர் தெறித்து விளையாடியது. அது ஒரு நெக்லஸ். "பார்த்தாள் த மி ழ் ச் சு டர். அப்படியானல். பூரீமான் ஆனந்தரங்கத்தின் நகையை நீ திருப்பிக் கொடுக்கவில்லையா?” என்று கேட்டாள். இக் கேள்வி மரகதத்தம் மாளை யோசனையில் ஆழ்த்தி யிருக்க வேண்டும். ஏனம்மா சுடர், அப்படிக் கேட். கிறே?. நான் அந்த நகையை ரிட்டன் செஞ்சிடு வேன்னு நீ உறுதியாய் நி ைச்சிருந்தியா?’ என்று கேள்வியைத் தொடரலாளுள். "உன்னுடைய பழைய பேச்சுக்களே ஒட்டி அப்படித் தான் நான் யூசிச்கிருந்தேன் அம்மா! சந்தர்ப்பம் வரும் போது, அந்த உண்மையைச் சொல் விட்டேன்!” என்ருள், தமிழ்ச்சுடர். மரகதத்தம்மை விகல்பம் ஏதுமின்றி உள்ளார்ந்தி. வகையில் சிரித்தாள். அப்படியா சரி, அந்த வைர அட்டிகையை பூரீமான் ஆனந்தரங்கம் அவர்களிடமே. திருப்பிக் குடுத்தாச்சு. இது புது நெக்லஸ். ஆளு. இது வைரமல்ல! அசல் ரங்கூன் கமலம்1. உம்மிடியாரில். வாங்கினேன்;. உன் அப்பாவும் இருந்து அதிர்ஷ்டமும் முன்னேக் காலம்போல இருந்திருந்தால், இந்நேரம் ஆயிரம் வைர நெக்லஸ் வாங்கிப் போட்டிருப்பேனே. உனக்கு. அந்த அட்டிகையின் மாடலை நீ, ரொம்பம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/95&oldid=1277357" இலிருந்து மீள்விக்கப்பட்டது