பக்கம்:நித்தியமல்லி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95


புகழ்ந்தே ஆகவே, அதே அச்சாக தேடித்தேடி வாங்கிட்டேன்!. உன் அதிர்ஷ்டம் நல்ல விதமாக இருந்தால், பிறகு, வைர நெக்லஸ் ஒன்றை வாங்கிக் போட்டுவிடுகிறேன் அம்மா... இல்லை, இப்போதே வேண்டுமானலும், மனசை ஒளிக்காது சொல்லிப்பிடு. இப்பவே போய் வாங்கி வந்திடுறேன்! நாலேயும் நினச்சு, வருங்காலத்தையும் உத்தேசித்து சிக்கனமாய் இருக்கவேனுமிங்கிறது என் லட்சியம். என் லட்சியத் தின் ஜீவனே நீ உன் இஷ்டப் பிரகாரம் உன்னை நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்திட்டேன்ன, அப்பறம் எனக்கு ஏதம்மா கவலை?” என்ருள். தொண்டை கர. கரத்தது. தாயின் பேச்சு மகளின் மனத்தைத் தொட்டது. 'உண்மைதான் அம்மா!... வைரம் வேணுமம் மா!. எனக்கு நீ பிரியப்பட்டு வாங்கி வந்ததாலே, இதைக்கூட மறுக்க எனக்கு மனசில்லை!...” என்று சொல்வி, சற்றே. நிறுத்தினள். - 'ஆனந்தரங்கத்தின் கரிசை நான் திருப்பிக் குடுத். திட்டதைப் பத்தி உன் அபிப்ராயம் என்னுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?" - அம்மா. ೫ಣ உன் சொந்த விஷயம். நீ செஞ்சது. சரியின்னு உனக்குத் தெரிஞ்ச்ா, அதுவே சரிதான்! நான் சின்னப் பெண். எனக்கு இதெல்லாம் என்னம்மா புரிகிறது? அவள் முகம் கறுத்தது. - .. சட்டரீதியிலேயே என் விஷயத்தைப் பொறுத்த. மட்டிலே நீ பேசுருயம்மா!... சரி. இது இத்தோடு இருக்கட்டும். நெக்லஸ் உனக்குத் திருப்திதானே !.-- இல்லைய?" - . . . . Y. ஆஹா விலை என்ன?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/96&oldid=1277358" இலிருந்து மீள்விக்கப்பட்டது