பக்கம்:நித்தியமல்லி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96


"விலை கொஞ்சம்தான் ! ம்... பழைய வாசனை 1. ஆயிரத்தெண்ணுாறு ரூபாயம்மா : அசல் தங்கம் !" "அதிகம் !"

  • விலையா சுடர்?'

'இல்லை. இது எனக்கு அதிகம் !...” 'நல்ல பெண்ணம்மா நீ ! நீ பிறந்திப்ப கொண்டு வந்த சீதேவியை நீ மட்டும் நம் வீட்டிலேயே நிரந்தர வாசம் செய்யும்படி பண்ணியிருந்தேயின் ஞ, உன்னை இந்நேரம் எப்படி எப்படியெல்லாமோ தேவகன்னிகை யாக ஆக்கிப் பார்த்திருப்போமே ?' என்று சென்ள்ை தாய். நானும்மா ஆந்திச் சீதேவியை அடித்துத் துரத் தினேன்?" என்று சிடுத்தாள் மகள். "துன்பம் உன்னைச் சிரிக்க வைக்குது!’ என்று தானும் சிரித்தாள் மகள். "துன்பம் உன்னைச்சிரிக்க வைக்குது !' என்று தானும் சிறித்தாள் தாய். நம் குடும்ப அதிர்ஷ்டம் அவ்வளவுதான். அதனுலென்னம்மா ? வாழ்ந்த வரை பெருமையோடும் பெருமிதத்தோடும் வாழ்ந்தாச்சு | அந்த ஒரு அமைதி நம் சொச்சக காலத்துக்கும் ஒத்தாசை செய்யுமே !' என்ருள். - நான் படிச்சு முடிச்சதும், முதல் வேலையாக ஒரு வேலையைத் தேடிக்கொள்ளவேணும். என் சம்பளத்தைக் கொண்டு நம்ம குடும்பச் செலவு தன்னக்கட்டிப் போகும்படி செய்ய வேணும், தோணும்போது கதை கட்டுரை யென்று எழுதினால் உபரியாகச் சம்மானமும் .கிடைக்கும்.' -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/97&oldid=1277359" இலிருந்து மீள்விக்கப்பட்டது