பக்கம்:நித்தியமல்லி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97


'ம்' என்று பெரு மூச்சு விட்டாள் மரகதத்தம்மாள் ‘’சகோதரக்கிளைன்னு இல்லாததாலே உன் நினைப்பு இப் படி ஒடுது !... ம் 1. எனக்கொரு கெட்ட பழக்கமா யிடுச்சு இது. நடந்த கதையையே எண்ணி நவியிறேன். இது கூடாதின்னு புரியுது. ஆன, மனசுதான் கேட் கல்லே! ஆமா, இப்போதே பணம் கிணம்னு பேசுறியே, அப்படியானல், உன் கல்யாண சமாச்சாரம் எப்போது ஆரம்பமாகிறதாம் ?’ என்று வினவினுள். அதற்கென்னம்மா இப்போ அவசரம்?" நல்ல பெண்ணம்மா நீ 1. அன்றைக்கு வந்தாரே பெரியவர் சோமநாதன்- அதுதானம்மா, ராஜசேகர னேட அப்பா- அவர் எனக்கு எட்டத்துச் சொந்தம். அண்ணு ஆகவேணும். ராஜசேகரனுக்கு உன்னைப் பிடித்திருக்குதாம். என் சம்மதம் கேட்டார். நான் உன்னுேட சம்மதத்தைக் கேட்டுச் சொல்கிறதாய்ச் சொன்னேன். மத்தியானம் அவரை மாம்பலத்திலே கண்டேன். கூடிய சீக்கரம் வந்து சொல்வதாக மறுபடி யும் தவணை வச்சிட்டு வந்திருக்கேன் ...” . தமிழ்ச்சுடர் சலனம் கண்ட முகத்தை நிமர்த்தி அர்த்த புஷ்டியுடன் நோக்கினுள். அப்படியென்ருல் மிஸ்டர் உதயணன் கேஸ்ை பெண்டிங்கிலேயே வைத்து விட்டாளா அம்மா ?. இல்லை, எங்கள் காதலை அங்கி கரிக்காமல் இந்த விஷயத்தையே கான்சல் செய்து விட்டாளா அம்மா ?... அதனல் தான் புது கேளை எடுத்துக்கொண்டிருக்கிருளா? க ண் க ளே க் கட்டிக் காட்டில் விட்டபாங்கில் அவள் தவித்தாள். மன நெகிழ்ச்சியில் கன்னி .ெ ந ஞ் ச ம் எம்பி எம்பித். தாழ்ந்தது. , "சுடர் 1’ என்று தூண்டினுள் பெற்றவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/98&oldid=1277360" இலிருந்து மீள்விக்கப்பட்டது