பக்கம்:நித்தியமல்லி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98


அம்மா! முதலில் பரீட்சை முடியட்டும். பிறரு என் கவியானத்தைப்பத்தி யோசிச்சுக் கிடலாமே?” என்று விடை பகர்ந்தாள் குமாரி தமிழ்ச்சுடர். அப்படியா ? ச ரி யம் மா. உன் இஷ்டப்படியே ஆகட்டும், சுடர்' என்ருள் மரகதத்தம்மாள். சடுதி .யில் எதையோ நினைவுபடுத்திக் கொண்டு, இடது கை யைப் பார்த்தாள் அந்தம் நிறைந்த லேடீஸ் ரிஸ்ட் வாட்ச் ஒன்று இருந்தது. 'இந்தாம்மா, கைக்கடியாரம். இது உன் பரிசு, ஆமாம். உனக்கு கிடைச்ச இலக்கியப்பரிசுப் பணத்தைக் கொண்டு வாங்கியது. என்னம்மா, அப்படிப் பார்க் .கிறே?... என்னையும் உன்னையும் பிரிச்சுப் பேசுறேனே தென்ரு ? கம்மா விளையாட்டுக்குச் சொன்னேன். உன் பரிசுச் செக் காஷ் ஆகி தனியே இரும்புப் பெட்டகத்தில் இருக்குதம்மா ... ஆமாம். இருப்பது எல்லாம் உன் பணம்தான்!. இதைப்பாரம்மா பிடித்திருக்கா?' என்று மரகதத்தம்மாள் சொல்லி, கடிகாரத்திை நீட்டி ளுள் மகளிடம். தமிழ்ச்சுடர் அதை வாங்கி முன்னும் பின்னுமாகத் திருப்பி அழகுபார்த்தாள். அழகு காட்டியது கடிகாரம் ரோமர்” என்ருல், அதன் மதிப்பு தனிரகம் தான்! கரொம்ப அழகாயிருக்கம்மா !' என்று சான்றிதழ்வழங் 'பரீட்சைக்கும் இது பயன் படும்!" - - - - - - ---. எப்படியம்மா * என் பாடத்தை யெல்லாம் இந்த - விஸ்ட் வாட்ச் பாடம் செஞ்சிடுமாம்மா' - தாய் கிரித்தாள். தாயின் சிசிப்பைக் கண்டு மகள் சிரித்த்ர்ள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/99&oldid=1277361" இலிருந்து மீள்விக்கப்பட்டது