பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 - நினைவுக் குமிழிகள்-1 நோக்கமாகக் கற்பித்ததை அப்போது நினைத்து பார்க்கும் திறன் இல்லையாயினும் இப்போது நினைந்து பார்த்துச் சிந்திக்க முடிகின்றது. இவர் இயற்கணிதத்தில் வாய்பாடுகளைக் (Formulae) கற்பிப்பதில் பெரும்புகழ் பெற்றவர். a"-b’, (a + b+c)” - a’-b"-c" போன்றவற்றைக் கற்பிப்பதிலும், இவைபற்றிய கணக்குகள் போடும்போது ஒவ்வொரு படியிலும் (Step) இந்த வாய்பாடு விரிந்து செல்வதைப் பொருத்திக் காட்டுவ திலும் அற்புதமான கைவரிசைகளைக் காட்டுவார். வடிவ கணிதத்தில் கடாத்தீர்வுக் (Rider) கணக்கு போடுவதில் மாணாக்கர்கள் ஒவ்வொரு படியிலும் சிந்திக்க வாய்ப்புகள் I, தருவார். எ.டு. ABC என்பது ஒரு முக்கோணம். B,C என்ற உட்கோணங்களின் சமவெட்டிகள் என்ற இடத்திலும் B,C