பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 நினைவுக் குமிழிகள்-1 சின்ன மேளமும்" இருந்தது. இவள் நலுங்கிலும் நாட்டியத் திலும் பெரும் பங்கு கொண்டிருந்தாள். அக்காலத்தில் ஊர்ப் பெருமக்கள் இம்மாதிரியான நிகழ்ச்சிகளைப் பெரிதும் விரும்பினமையால் செல்வர்கள் வீட்டுத் திருமணங்களில் இவ்வித நிகழ்ச்சிகள் இன்றியமையாதனவாக அமைந் திருக்கும். முதியவர்கள் சிலருக்கும் இளம் வட்டங்கள்' பெரும்பான்மையோருக்கும் இவை பெருஞ்சுவை பயப்பன வாக இருக்கும். மாப்பிள்ளை அரங்கசாமியின் (SPR) தந்தையார் பெருமாள் செட்டியார் உலகியல் நன்கறிந்த பெருமகனார்; பழுத்த வைணவர்; வைணவ சம்பிரதாயங் களை நன்கு கடைப் பிடிப்பவர். நெற்றியில் திருமண் காப்பின்றி இவரைக் காண்பதரிது. உண்ணா நாள்பசி யாவதொன் றில்லை. ஒவா தேகமோ நாரணா!' என்று எண்ணா நாளும் இருக்கெசுச் சாம வேத நாள் மலர் கொண்டுன பாதம் நண்ணா நாள், அவை தத்துறு மாகில் அன்றெ னக்கவை பட்டினி நாளே என்கின்றார் பெரியாழ்வார். 'இவ்வுலகில் உள்ளார் அனைவரும் ஒருபொழுது உண்ணாதிருந்தால் பசியினால் மிகவும் தளர்ந்து வருந்துவர்; அடியேனது இயல்பு அப்படியன்று. திருமந்திரத்தை அநுசந்திக்கப்பெறாத நாளும் தொழுது முப்போதும் உன்னடி வணங்கித் தூமலர் து.ாய்த்தொழுது ஏத்தப் பெறாத நாளுமே அடியேனுக்கு உண்ணாநாள்; இவ்விரண்டும் அடியேனுக்கு வாய்க்கப் பெற்ற நாள் கண்டுகளிக்கப் பெற்ற நாளே யாம்' என்று پیامد. جیجابی سعی مجمع جنسد. همه، هخمه نهم 3. சின்னமே ளம் - தேவர் அடியாள். மேளக் குழுவைச் சார்ந்த பெண். 4. பெரியாழ். திரு. 5, 1 : 6