பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#85 ; நினைவுக் குமிழிகள்-2

வாக்கில் கிழித்துப் பட்டத்து வாலில் கட்டினான். பட்டம் நன்றாகப் பறந்தது. அஃது ஆடி ஆடிப் பறந்து கொண்டே சென்று ஈசுவரன் கோயில் விமானத்திலுள்ள தங்கக் கலசத்தில் சுற்றிக் கொண்டது. பையனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. தன் கோவணம் ஈசுவரன் கோயில் தங்கக் கலசத்தைச் சுற்றிக் கொண்டதைக் கண்டு மகிழ்ந்தானாம். இத்துடன் இந்நிகழ்ச்சியை நிறுத்திக் கொண்டு கவிஞர் இக்காலப் புலவர் நிலைக்கு வருகின்றார்.

'மதிப்பிற்குரிய இன்றைய பேச்சாளர் இக்காலக் கவிஞரைத் தாக்கிப் பேசினார். வெள்ளைப் பாட்டுப் பாடுவ தாகச் சாடிளார். இவர் சான்றாகக் காட்டின பாடலிலுள்ள “சின்னப்பணம்’ என்பதற்குதான் இவருக்குப் பொருள் தெரியுமா?" 'சின்னப்பணம்’ என்பது சிறிய பணம்’ என்ற பொருள் அல்ல. சின்னம் (அடையாளம்) பொறித்த பணம் என்பது பொருள். இந்தப் பொருள்தான் அவர் அறிவாரா? அவருக்குப் பாடவும் தெரியாது. ஏதாவது ஒரு நூலை (எ.டு. பெரிய புராணம், கந்த புராணம்) அச்சிட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில சொற்களுக்குப் பொருள் எழுதி அவற்றை அடிக்குறிப்பாக அமைப்பார். முதல் பக்கத்தில்-நூலின் பெயர் போடும் பக்கத்தில்'அருணாசல புராணம் அடிக்குறிப்பு அண்ணாமலைப்

6. அக்காலத்தில் ஒருபணம் (இரண்டணா), நான் ,

கணா (கால் ரூபாய்), எட்டண்ா, (அரை ரூபாய்), ஒரு ரூபாய் நாணயங்கள் சுத்த வெள்ளியினாலும் அதற்குக் கீழுள்ள ஒரு அணாநாணயம் ஏதோ ஒரு கலப்பு உலோகத்தாலும், அரையனா, காலணா, ஒரு காசு (அரைபைசா) நாணயங்கள் எல்லாம் தாமிரத்தாலும் ஆனவை. ஒரு ரூபாய் நாணயத்தை (ஏழாம் எட்வர்ட் அடையாளம் போட்டது) உருக் கினால் அரை ரூபாய் மதிப்புடையது. சிலர் இந்த తాత్ வெள்ளிக்காகவே சேர்த்து வைப்பதும் శf{}