உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவுச் சி த தல்கள் 283

இரண்டு மூன்று வாளிகள் மலத்தைத் தயாரித்து வீட்டுப் பலகணிகள், வாயிற்படி, முன்தாழ்வாரம் ஆகிய இடங்களில் கொட்டி அசிங்கப் படுத்தினர். கொட்டகையிலிருந்த மகிழ் வுந்தை வீட்டிற்கு முன்னர் தள்ளிவந்து பெட்ரோலைத் திறந்துவிட்டுத் திமுட்டினர். இச்செயலால் அவர் பெருத்த அவமானம் அடைந்தார்; பெருத்த இழப்பையும் அடைந் தார். 'வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்ற பொன்மொழி உண்மையாயிற்று.

இப்படி இன்று நடக்குமா? கீழ்மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரையில் கையூட்டுப் பேய் தாண்டவமாடுகின்றது. ஆட்சியாளர் நன்கொடை என் ற பேரில் பல அட்டூழியங் களை நடத்துகின்றனர் செல்வர்களும் செல்வாக்குள்ளவர் களும் கையூட்டிற்கு முதற்காரணமாகித் தம் காரியங் களைச் சாதித்துக் கொள்ளுகின்றனர். அப்பாவி மக்கள் பணமில்லாததால் சொல்லொணாத் துன்பம் அடை கின்றனர். ஜனநாயகப் போர்வையில் பண நாயகம் ஆட்சி செலுத்தி வருவதை எம்மருங்கும் காணலாம். ஏழை மக்கள், 'ஏ ஆண்டவா, உனக்குக் கண்ணில்லையா? இவற்றை யெல்லாம் பார்த்துக் கொண்டு வாளா இருக்கின்றாயே’’ என்று அழாக் குறையாகக் கதறுகின்றனர்.

x X 絮

இன்னொரு மறக்க முடியாத நிகழ்ச்சி. முறைகேட்டின் கொடுமுடி இது. பிச்சுமணி அய்யரின் மகன் 5ஆவது படிவத்தில் கணிதத்தை விருப்பப்பாடமாக எடுத்துப் படித் துக் கொண்டிருந்தான். இப்பையன் மிகுந்த கெட்டிக்காரன் என்றும் சொல்ல முடியாது. இவன் எல்லாப் பாடங்களிலும் பொதுவாக ஐம்பதிற்கு மேலும் சிலவற்றில் அதுடதைத் தாண்டியும் மதிப்பெண்கள் பெறுவான். ஒரு முழு ஆண்டுத் தேர்வில் கணிதத்தில் அவன் பெற வேண்டிய மதிப்பெண்