பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் கல்விப்பணி 及6童 - - Y. இவற்றை ஆசிரியர்கள் நன்கு அறிதல் வேண்டும். இவை எடுத்துக் காட்டுகளுடன் நூலில் இடம் பெற்றுள்ளன. இவை யாவும் இயற்கையையொட்டியும், குழந்தைகளின் உளநிலையையொட்டியும் இருத்தல் வேண்டும். மன வளர்ச்சியை அனுசரித்தும் இருத்தல் வேண்டும். காரண காரிய முறைப்படி இருத்தல் வேண்டும் என்று எண்ணுதல் gsug - 5 ġL?šg6v GÉRÉ Gr(5(ipso sa Golli (Inductive method) யொட்டியும் இருத்தல் வேண்டும். ஆனால், சில இடங் 56 foe off 3 oré (pop spoulo (Deductive method) பயன்படுத்தவும் செய்யலாம். இவண் காட்டிய குறிப்புகள் யாவும் வளர்ச்சி பெறும் மனத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்தவை; இவை குழந்தையின் மனப்பான் மையை யொட்டியும் கற்பிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துபவை. அன்றியும், இவை கற்றுத் துறைபோய ஆசிரியர் கற்பிக்கும் பாடத்தில் குழந்தைகட்குக் கற்பிக்க வேண்டியவற்றை ஒரு முறைப்படி ஒழுங்கு படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வற்புறுத்துபவை. பகுக்க வேண்டிய இடத்தில் பகுத்தும், தொகுக்க வேண்டிய இடத்தில் தொகுத்தும் முறையை இடத்திற் கேற்ற வாறெல்லாம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதையும் நினைவூட்டுகின்றன. கற்பித்தல் துறையில் புதிதாகப் புகும் இளைஞர்கட்கு இவை நல்ல வழி காட்டிகளாக உதவும். நம் பண்டைய ஆசிரியர்கள் பயிற்றும் முறையைக் குறித்துக் கூறியுள்ள கருத்துகள் இக்கால முறைவல்லார் கூறும் கருத்துகளுடன் ஒப்பிட்டுக் காட்டப்பெற்றுள்ளன இந்நூலில் பயிற்றும் முறையைக் குறித்து நச்சினார்க் இனியர், ஈதல் இயல்பே இயல்புறக் கிளப்பின் பொழிப்பே அகலம் நுட்பம் எச்சமெனப் பழிப்பில் பல்லுரை பயின்ற நாவினன் புகழ்ந்த மதியிற் பொருந்தும் ஒரையில் நி-11