பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A 6.3 நினைவுக் குமிழிகள்-3 திகழ்ந்த அறிவினன் தெய்வம் வாழ்த்திக் கொள்வோன் உணர்வகை அறிந்தவன் கொள்வரக் கொடுத்தல் மரபெனக் கூறினர் புலவர். * என்ற நூற்பாவைக் காட்டுவர். நன்னூலாசிரியரும் பாடம் சொல்லுவதைப் பற்றி, ஈதல் இயல்பே இயம்பும் காலைக் காலமும் இடமும் வாலிதின் நோக்கிச் சிறந்துழி இருந்துதன் தெய்வம் வாழ்த்தி உரைக்கப் படும்பொருள் உள்ளத் தமைத்து விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து கொள்வோன் கொள்கை அறிந்து அவன் உளங்கொளக் கோட்டமில் மனத்தின்நூல் கொடுத்தல் என்ப." இவண் ஈதல் இயல்பு என்பது பயிற்றும் முறை (Teaching method). காலமும் இடமும் என்பதைத்தான் இக்காலத் siri 'ggi 55 @j5.5°50' (Proper environment) arsirgy கூறுவர். உரைக்கப்படும் பொருள் உள்ளத்தமைத்தல்' «Tê Liġi t-Tl– ~żi ġġiš6,5š (Lesson płanning; குறிப்பது கொள்வோன் கொள்வகை அறிந்து என்பது ஹெர்பார்ட் கூறும் * மனத்தைத் தயாரித்தல்” (Preparation) என்ற படியில் அடங்கும். சிலர் இதைப் பாடம் தயாரித்தல்’ என்று பொருள் கொள்வர். இது தவறு. இவ்விடத்தில் மேற்குறிப்பிட்ட இரண்டு நூற்பாக் களிலும் (6-வது அடியில்) முறையே உள்ள உணர்வகை’, கொள்வகை என்ற தொடர்களை ஊன்றி நோக்குதல் இன்றியமையாதது. மானாக்கர் உணரும் வழி அல்லது (ஏற்றுக்) கொள்ளும் வழியறிந்து அதற்கேற்ப ஆசிரியர்கள் . நச்சினார்க்கினியர் தொல்காப்பியச் பாயிர உரையில் காட்டியது. 5. நன்னூல்-நூற்பா-36. சிறப்புப்