பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்குடி நண்பர்கள் 五7 தமிழாசிரியராகப் பணியாற்றிய பூ அமிர்தலிங்கம் என் பவர். ஆழ்ந்த புலமை நிரம்பியவராகக் காணப்பட்டார். அவர் புது நகர் (New Town) என்ற பகுதியில் 3 g { }

ைல் வீட்டுக் கருகில் - प्लेॐ:}}

அழகப்பா கல்லுரரி ஆசிரியர் :

; , ; ாள் ஆறகம் சென்று அறிமுகப்படுத்திக் கொண் டேன். திரு . . கன் புலமை நிரம்பிய i ; Lgদ গুঞ্জ

வர்கள் கவரும் முறையில் பாடம் சொல்லுபவர் என்பதை அறிந்துமகிழ்ந்தேன்.இந்த ஆறகத்தின் இன்னொரு வீட்டில் ந்த R. நடராசன் என்ற பெயர் கொண்ட இடை நில்ை ஆசிரியரும் அறிமுகமானார். இவர் மீனாட்சி கந்தரேசுவரர் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றுபவர், தமிழறிவு மிக்கவர்; மொழி பெயர்ப்பில் வல்லவர் பொது

மக்களிடையேயும் மாணவர்களிடையேயும் செல்வாக்கு மிக்கவர் . நாளடைவில் காரைக்குடியில் நண்பர்குழாம் பெரு கியது. கல்லுக்கட்டியில் மணிக்கூண்டிற்கருகில் தன. வைசிய இளைஞர் ஒருவர் இலக்கியப் பதிப்பகம்’ என்று ஒரு பதிப்பகம் நடத்தி வந்தார். இவர் பெயர் சோமய்யா என்பது. பெரும்புகழ் வாய்ந்தவர். எல்லா நிலை, வகை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் இவரிடம் வந்து .ே ப வ துண்டு. பலரை நண்பர்களாக்கிக் கொள்வதில் இவருக்கு நிகர் இவரே. இவருடைய துணைவியாரும் இவருடைய பண்புக்கேற்றபடி அமைந்திருந்தது ஒரு தனிச்சிறப்பு. இவ ருடைய நட்பும் கிடைத்தது, நான் இவருடன் தொடர்பு கொண்ட போது பதிப்பகம் நன்கு செயல்படவில்லை; பெருத்த பொருள் இழப்பு, ஒரு சில ஆண்டுகளில் இவர் சென்னைக்குச் சென்றார். கெட்டும் பட்டணம் சேர் : என்பது பழமொழியல்லவா? சில ஆண்டுகட்கு முன்னர் சென்னையில் இவரை எங்கோ சந்தித்தேன்; இவர் நி-2