பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 நினைவுக் குமிழிகள்-3 யாகப் பணியாற்றிவருவதாகவும், திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் அதிகின்றேன். தன் சகோதரி களையெல்லாம் பள்ளியிறுதித் தேர்வுவரை படிக்க வைத்தாள்; தம்பியை பி. எஸ்.சி வரை படிக்க வைத்தாள். பையன் பாரத வங் : ல் எழுத்தராகச் சேர்ந்து ப்போது எங்கே கிளை மேலாளராகப் குமணமாகி

  • w

பணியாற் வருவதாக அதிகின்றேன். நாளிதழ்களில் விளம்பரத்தைப் பார்த்தே சகோதரிகளையெல்லாம் ருமணம் செய்து வைத்ததாகவும் நல்லவர்கட்குத் தி -l. -ു - -് به همی ్స முன். மெழுகுவர்த்தி برای اولیه r போல் தன்னை உதுக்கிக் கொண்டு தியாகச் சுடரில் உடன் பிறந்தவர்கட்கெல்லாம் நல்வாழ்வு அளித்தாள் தங்கம் என்ற பெயர் கொண்ட பத்தரை மாற்றுத் தங்கம்! பாது பல்வேறு &४ - - * * “ہے۔ o இப்படிப் பலர், இன் -9 சந்தர்ப்பங்களில் பல்வேறு நல்லவர்களின் நட்பு குறிப்பிடுவேன். தும் அவ்வப் GW வரும் குமிழிகளில் அவர்களைக் குமிழி-110 3. தமிழ் எம்.ஏ. தேர்வு பெறல் ல்லத்தில் மேல்மாடியில் இரண்டு அறைகள் இருந்தன. ஓர் அறைக்கு வேலை இல்லை. முன்னதாக உள்ள அறையில் இருபெரிய அலமாரியில் எனக்குத் தேர்வுக்காகப் பயன்படும் நூல்களை மட்டிலும் வைத்துக் கொண்டேன். அமர்ந்து கொள்வதற்கு ஒர் ஆடும் சாய்விதுக்கையும், எழுதுவதற்கு ஒரு மேசையும் நாற்காலி யும் இருந்தன. அவை பேரளவில் தான் பயன்பட்டன.