பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்குடி நண்பர்கள் 罗覆 சாய்விருக்கையிலேயே இருந்து கொண்டு சிறுசிறு எழுத்து வேலையையும் முடித்துக் கொள்வேன். படுப்பதற்கு ஒரு நாடாக் கட்டில், மெத்தை, தலையணைகள். ஊருக்குச் சற்று ஒதுக்குப்புறமாக இல்லம் இருந்ததால் கார், பேருந்து இரைச்சல்கள் இல்லாமல் அமைதியாக இருந்தது. தரைதளத்தில் என் மனைவிக்குத் துணையாக அவள் தாய். இந்தச் சூழ்நிலை படிப்பதற்கு வாய்ப்பாக இருந்தது. காலை நேரத்தில் அதிகாலையில் 4 மணிக்கே எழுத்து Fo காலைக் கடன்களை முடித்துக் கொண்டு நெற்றியில் திருதி கொண்டு ப. தொடங்குவேன். ஆறின்ர் கீழே இறங்கி போர்ன் வைட்டா' பானம் விட்டு, ម្ល៉ោះក៏ LB : நேரம் ভুল ফি இசி விளையாடுவேன் . ہم مقاء புட்டிப்பால் ஊட்டுவேன். ஏழு மணிக்கு


س

சென்து: படிப் ξ" : Α) να πά, Φι க் தி ே v பில் விட்டு து நேரம் அவனிடம் ருப்பேன். மழலை மொழிகள் அவன் பிள்ளைக் கனியலு:ே கண்னம்மா பேசும்பொற் சித்திரமே! அள்ளி அனைத்திடவே - என் முன்னே ஆடிவருந் தேனே ! கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி! உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா ! உன்மத்த மாகுதடி ! " 1. பா.க: கண்னம்மா - என் குழந்தை-2, 5