பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-* ||| ா ,தரவடி வேலு 99

அதை மண்டலப்பள்ளி ஆய்வாளரும் கேட்டுக்கொண்டு இருந்தார். வ. பின்னர் ஒய்வாக இருந்த வேளை, அவரிடம் ஒரு பகாலக் காட்டி,

... மாவட்டத்தில் தனியார் நடத்தும் பள்ளிகளே, அதிகம்.

1ாலானவை ஒலைக் குடிசைகள். அக்டோபர் முதல் டிசம்பர் வரை மழைக்காலம். அப்போது, _காகக்கு வரும் பள்ளிகளின் கட்டடங்கள் நல்ல நிலையில் இராது. அ. . காட்டி, அவற்றிற்குக் கொடுக்க வேண்டிய நிதி உதவியைக் _பக்கிறோம்.

வெய்யிற் காலம் தொடங்கும்போது கட்டடங்களைப் பழுது ா , கிறார்கள். அதைக் கணக்கில் கொண்டு, அதிகம் வெட்டு -- honor o Go இருந்தால் நன்றாயிருக்கும். பள்ளியை

. வாருக்கும் ஊக்கம் பிறக்கலாம்’ என்றேன்.

அ. பவான ஆலோசனை

| , பத்ரய்யா பரிவோடு அணுகினார்.

1. ப்தான் ஆண்டுத் தணிக்கைக்குப் பின்னால், கணிசமாகச் செவ செய்து பழுது பார்த்துள்ள பள்ளிக்கு, ஆய்வாளர் முதலில் ப| ாைத்த அளவு வெட்டு கொடுக்காமல், குறைந்த வெட்டு பக்கலாம்.

அதனால் கூடுதல் செலவு ஏற்படலாம்; பரவாயில்லை. வேறு ாவட்டங்களின் மிச்சத்தைப் பின்தங்கிய உன் மாவட்டத்திற்குத் o |ப்புகிறோம்.

ஆகவே, உடனே மறுபரிசீலனை செய்து பார். கூடுதல் பணம் 1.காவப்பட்டால், சென்னைக் கல்வி இயக்ககத்தில் துணை டி .குநராக இருக்கும், திரு தென்னேட்டி சூரியநாராயனா ப வருக்கு நேரடிக் கடிதம் எழுது: நான் ஆணையிட்டதாகக் கூறி _மது’ என்று வழி காட்டினார்; ஊக்கம் அளித்தார்.

ருட் டு விழுந்தது

அப்படியே செய்தேன். கேட்ட நிதி கிடைத்தது. ஆனால் கூடவே

அ. குட்டும் வந்தது. என்ன குட்டு?

மாவட்டக்கல்வி அலுவலர் எவரும் துணை இயக் குநருக்கு

ா யாக எழுதக் கூடாது’ இப்படிக் குட்டினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/115&oldid=622969" இலிருந்து மீள்விக்கப்பட்டது