பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து சுந்தரவடி வேலு 1.65

கங்கள் நாடு, முதிர்ந்த சமதர்ம நிலையில் இருந்து, முழு பொது _ மை நிலைக்குப் போவதில் சிறிது காலதாமதம் ஏற்பட்டாலும், மாந்தர் இனத்திற்கு ஆற்றவேண்டிய கடமையை ஆற்றுவோம் என்று பசாவியத் மக்கள் இந்தியாவிற்கு உதவுகிறார்கள். -

நண்பர்களிடம் இருந்து அத்தகைய தொடர் தியாகத்தைப் பெற்று வரும் நாம், முழு அளவு இல்லாவிட்டாலும் ஒரளவு நாட்டுப் பறிறோடாகிலும் தொழில் புரிந்தால், அத் தொழிற்கூடங்கள் கொள்ளை இலாபம் கொடுக்குமே!

பெருந்தியாகத்தைக் கண்முன் கண்டும், சிறு தியாகம் செய்யத் தயங்கும் மனிதன் எப்படி மனிதத் தன்மை பெற்றவனாவான்?

‘நானும் மனிதனாக வேண்டும்; இந்தியத் தாயின் ஆட்சி _வயைக் காக்கத் துணை நிற்கவேண்டும்.

அப்படித் துணை நிற்கும் உலகத்தின் பெரிய நாடாகிய, சோவியத் _றியத்தோடு நட்பை வளர்ப்பதே இன்றைய நிலையில், என்னைப் பான்றவன் ஆற்றக்கூடிய நாட்டுத் தொண்டு.’

|த்தகைய உணர்வுகளால் உந்தப்பட்டல்லவா நான் | பங்குகிறேன்?

பெரியார் கற்பித்த பாடம்

அந்த உணர்வை என்னுள் வலுப்படுத்தியவர் தந்தை பெரியார். பாகிஸ்தானோ, சீனாவோ இந்தியாவைத் தாக்கிய போதெல்லாம், ாவினைவாதி யென்று கருதப்பட்ட, பெரியார் என்ன செய்தார்?

னடியாக, சிறிதும் தயங்காமல், இந்திய அரசுக்கு ஆதரவு கொடுத்தார்.

. கவிசெய்ய, நிதியளிக்க, படையில் சேர வேண்டுகோள் விருததார்.

து.திய அரசுக்கு ஆதரவு கொடுக்கும்படி, தமிழ்நாடு முழுவதும் முழங்கினார்.

கடுமையான கருத்து மாறுபாடு கொண்டிருந்த நிலையிலும் இந்திய உரிமைக்குக் கேடு வரக்கூடாது என்று எண்ணி, பேசி, எழுதி, பா ட்டார் பெரியார். அதுவே முதிர்ச்சியின் சிறந்த அடையாளம்.

1.வலை இல்லாத் திண்டாட்டத்தை வளரவிடுவது பேராபத்து என்று _றுவதாலேயே, தாய் நாட்டின் உரிமையைப் பற்றி, ஏனோ தானோ

_’ முக்கலாமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/181&oldid=623077" இலிருந்து மீள்விக்கப்பட்டது