பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, சுந்தரவடிவேலு 179

| ரு பக்தவத்சலனார் அதைப் பார்த்தார். ‘கல்யாணராம அய்யர் பழு b யிருப்பது (LPCLP உண்மை. இப்போது நெ. து . அAவடிவேலுவைப் பாராட்டினால் பொறாமை வளரும். அப்புறம் வி. ‘வாம்’ என்று முடிவு கூறினார்.

அப்புறம் ஏது அனந்தாச்சாரியார் இதைச் சொல்லி என்னிடம் _ங்கலாய்த்தார். அவருக்கு ஆறுதல் கூறி அனுப்ப அருப்பாடுபட்டேன்.

முதியோர் கல்வி வாரியத் துணைத்தலைவர்

அடுத்து, 1978 ஆம் ஆண்டு பொங்கல் நாள். தமிழகக் கல்வி அச்சர் மாண்பு மிகு அரங்கநாயகம் தொலைபேசியில்,

ாநில முதியோர் கல்வி வாரியத்தின் துணைத் தலைவராக மு. மைச்சர், உங்களை நியமித்துள்ளார். அந்தத் தொண்டை | l. கிற முழுப் பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கச் டி சா. லியிருக்கிறார்’ என்று சொன்னார்.

அதையே, அன்றே வேறொரு அமைச்சர் என் காதோடு சொன்னார். அரு தமிழ்ப் பெரியார், அதே செய்தியை இரகசியமாகச் சொன்னார்.

..ாணத்தலைவராக நியமிக்கும் ஆணை வந்தது. பொறுப்பு கொடுக்கும் ஆனை மட்டும் இன்றுவரை வரவில்லை.

யாண்டு ஆண்டுகளுக்குப் பின் வாரியம் புதுப்பிக்கப்பட்டது. _ க்குப் பொறுப்பு கொடுத்திருப்பார்கள் என்று எண்ணினேன். ா. புமிகு முதலமைச்சர் எம். ஜி. இராமச்சந்திரன் என்னையே _ாம் முதியோர் கல்வி வாரியத் துணைத் தலைவராகப் போட்டார்.

யாண்டிற்கும் இடையிலும், பிறகும் பொன்மனச் செம்மல் ா.புமிகு எம். ஜி. ஆர். அவர்களைப் பல பொது நிகழ்ச்சிகளில் அங்கும் வாய்ப்பு கிடைத்தது. எட்டி உட்கார்ந்திருந்த என்னை மிகுந்த ா. -ன் அழைத்து முதல்வர் எம்.ஜி.ஆர். தம் அருகில்

- - - - ) hநிக்கொண்டு பேசி இருக்கிறார்.

அதைப் பயன்படுத்திக்கொண்டு என் விஷயத்தில் முதலமைச்சரின் _ளயை அதிகாரியின் ஆணையாக வெளியிடத் தவறியதை நான் மு.க. வரிடம் சொல்லவில்லை.

| lது குருசாமி யின் மகள் டாக்டர் இாஷ் ஷியா துாண்டியும் _ாரிகள் செயலைக் கூறவில்லை. ஏன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/195&oldid=623093" இலிருந்து மீள்விக்கப்பட்டது