பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|ெ து. சுந்தரவடிவேலு 191

காமராசர் காலத்தில், ஒராசிரியர் பள்ளிகளைச் சில ஆயிரக்கணக்கில் நிறந்தோம். ஒர் ஆசிரியர் பள்ளி திறப்பு வீண் என்று மாவட்டக் கல்வி அதிகாரி ஒருவர், பொதுக்கூட்டத்தில் தம் கருத்தைச் சொன்னார். அதுவும் நாளிதழ்களில் வெளியாயிற்று.

அப்படிப் பேசிய திருவேங்கட வரதன் பேரிலும் நடவடிக்கை ஏதும் வெல்லை. -

பின்னொரு சமயம், கல்வி அமைச்சர் சுப்பிரமணியம்'இயக்குநர் கல்விக்கு ஆலோசகர். அவர்கட்டுகளின்றி, சிந்திக்கவும் அயம் கருத்துகளைக் கூறவும் உரிமை பெற்றிருக்க வேண்டும். அ. ச. கைய உரிமையைச் சென்னை அரசு கட்டுப்படுத்த விரும்பவில்லை என்று இந்திய அரசிற்குப் பதில் எழுதினார்.

ரிமை பற்றிப் பேசிப் பயன் என்ன?

வ ப்பாடி பேச்சு வெளியான உடனே, ஈரோடு டாக்டர் எல். கே. பAதுசாமியிடம் இருந்து எனக்குக் கடிதம் ஒன்று வந்தது.

பொடி மாணவப் பருவத்தில், வனமலர்ச் சங்க உறுப்பினராக மருந்த காலத்தில், உன்னிடம் கண்ட சுய சிந்தனையும் துணிவும் பவளவு காலத்திற்குப் பிறகும் அப்படியே இருப்பதை எடப்பாடி பக காட்டுகிறது. நான் பூரிக்கிறேன்’ என்று எழுதி இருந்தார்.

சலம் மாவட்டத்தில் அன்று மிகப்பெரிய கல்வி அறக்கட்டளை - நடந்து வந்தது. அது கந்தசாமி கண்டர் என்பவரால் ரியவப்பட்டது.

பிள்ளைப்பேறு பெறாத, பெருஞ்செல்வர், கந்தசாமி கண்டர், செவம் முழுவதையும் கல்வி அறக்கட்டளையாக எழுதி வைத்தார். அகக் கொண்டு பொதுக் கல்வியும் தொழிற் கல்வியும் கொடுக்கும்படி எழுதி வைத்தார்.

ulத நூற்றாண்டின் நாற்பதுகளில் அவ்வறக்கட்டளையின் சார்பில், ப, தி வேலூரில் தொடக்கப் பள்ளியும் உயர்நிலைப் பள்ளியும் _ வந்தன.

அந்த அறக்கட்டளை பத்திரத்தைப் பார்த்தபோது, அதைக்கொண்டு _வாரியே நடத்தலாமென்று உணர்ந்தேன். அதைத் தாளாளர்

பரிமள கண்டர் இடம் கூறினேன்.

அவர் பணிவோடு கூறினார்.

_வாரியோடு தொழில் நுட்பப் பள்ளி நடத்தவும் நிதி இருக்கிறது _ உண்மை. அவற்றை நிறுவினால், வேலை வாங்க ஆள்

1. அடி , ! மே 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/207&oldid=623106" இலிருந்து மீள்விக்கப்பட்டது