பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்த ரவடிவே Qal 221

‘ வழையென்றும் அடிமையென்றும் எவனுமில்லை என்பது _பதிப்படும்!

‘சாதியில் இழிவு கொண்ட மனிதர் என்பர் இந்தியாவில் | வலையே’ என்பது பலித்துவிடும்!

‘திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து, யாவரும் தேர்ந்த கல்வி ஞானமெய்தி வாழ்வோம் இந்த நாட்டிலே.

‘கால்லோரும் ஒர் விலை; எல்லோரும் ஒர் நிறை இப்படியெல்லாம் _வ ைகண்டோம்!

‘கால்லோரும் சமத்துவ வாழ்வு வாழக் கூடிய புதிய இந்தியாவைக் -ானப்போகிறோம் என்று பூரித்த இந்தியர்கள் கணக்கில் அடங்கார்!

‘அரசியல் தன்னாட்சி அருமையான கருவி; அதைப் பெற்றுத் தந்த _ாl அடிகள் அரசியல் சான்றோர்; தெளிந்த காட்சியர்; கனிந்த _lளத்தினர்; வாய்மையின் உயிரோவியம்; மாசுபடியாத மாண்பினர்; சொன்னதைச் செய்து முடிக்கும் திண்மையாளர்; தலைசிறந்த _lதாபிமானி; அத்தகைய அண்ணல்காந்தி இருக்கப் பயமேன்? _ய வண்ணி எண்ணி ஆர்வம் பெற்றோம்!

விடுதலை பெற்ற மகிழ்ச்சியில், கொடியோன் கோட்சேயின் கொலைச்செயலைப் பொது மக்களில் எவரும் எதிர் பார்க்கவில்லை.

108 இல் இருந்துகொண்டு திரும்பிப் பார்க்கிறேன். அம்மம்மா! விடுதலை பெற்ற கால் நூற்றாண்டுக்குள் எத்தனை எத்தனை நெருக்கடிகள்!

பிள்ளையார் குட்டே கண்ணில் குத்திக்கொள்வது போல, தொடக் கம் திலேயே பரவலான வகுப்புக் கலவரம்; கொலை; கொள்ளை; நாட்டி ன் தந்தையைக் குண்டுக்கு இரையாக்கின கோரம்.

()ாண்டின் பின் விளைவுகளையும் சமாளித்தல்! அய்ந்நூற்று அறுபத்து மூன்று இந்திய மன்னர்கள் ஆண்ட நிலத்திட்டுகளை நாட் டி ல் மூன்றில் ஒரு பங்கை, மக்களாண்ட இந்தியாவோடு வெ|றிகரமாக இணைத்தல் பிரஞ்சுக்காரர் கைகளில் சிக்கியிருந்த புதுச்சேரி பகுதிகளை இந்தியாவோடு சேர்த்தல் அன்னிய ஆதிக்கத்தின் _ அடையாளமாகப் போர்ச்சுகீசியர் வசம் இருந்த, கோவா, - யு. டாமன் பகுதியை இந்தியாவோடு ஒன்றித்தல் இவை | வாயான ஆட்சியின் மாட்சிகள் அல்லவா?

10 இல் சீன ஊடுருவல்; அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன், பக ஸ்தான் நம் மீது போர் தொடுத்தல்; இந்தியப் படை வீரர்கள் கா ாேமும் தியாகமும் பொதுமக்கள் வேற்றுமைகளை மறந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/237&oldid=623139" இலிருந்து மீள்விக்கப்பட்டது