பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

on ரி1 ரவடிவேலு 53

ாய்வளவு வெட்டலாம்? o

பாதி வரையில் வெட்டலாம்.

_lத அடிப்படையில் வெட்டலாம்? ஆண்டுத் தணிக்கை அறிக்கையில் ஆய்வாளர் சுட்டிக்காட்டும் _றகள் பெரிதாக இருந்தால், பாதி வரை தாராளமாக வெட்டலாம்.

ஆண்டுத் தணிக்கை அறிக்கைகள் திங்கள் தோறும் மாவட்ட அலுவலகம் வந்து சேரும். அவற்றை அவ்வப்போது மதிப்பிட்டு, பவளவு வெட்டுவது என்று ஆணையிடும் பொல்லாத பொறுப்பு, மாவட்டக் கல்வி அலுவலருடையது.

ஆய்வாளர் மதிப்பீட்டை நம்பி, வெட்டு கொடுப்பது, சில வேளை, _முத்த ஆசிரியர் வயிற்றில் மண்ணைப் போடுவதாக முடிவதுண்டு. ஆய்வாளரின், அவா, வெறுப்பு முதலியன, பல குடும்பங்களைப் ப’ யி போட்டது உண்டு.

விசாகப்பட்டின மாவட்டத்தை இரு கல்வி மாவட்டங்களாகப் பாப்பது என்று 1942 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே முடிவு செய்யப்பட்டது.

வவே, வட விசாகைப் பகுதியைச் சேர்ந்த பள்ளித் தணிக்கை அரிக்கைகள், மதிப்பீடு செய்யப்படாமல் சேர்த்துக் கட்டி _ க்கப்பட்டன.

வ விசாகை, மாவட்டக் கல்வி அலுவலகம் தொடங்கியதும் அக் _கள் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டன.

()ங்கேயும் திறக்கப்படாமல் அப்படியே கிடந்தன. ஏன்?

புதிய அலுவலகத்தைத் தொடங்கி இயக்கும் முன்னேற்பாடுகளில் _yவலர்களின் காலம் கழிந்தது.

பவற்றின் கூட்டுப் பயன் என்ன?

நான், பத்துத் திங்கள் பணியை, இரு திங்களில் எடுத்து முடிக்க பண்டும்.

டி சம்பர் இறுதிக்குள் எல்லா அறிக்கைகளையும் மதிப்பிட்டு, பவெப் பள்ளிகளுக்கு முழு உதவி, எவற்றிற்கு எவ்வளவு வெட்டு ப| எழுத்து வழி ஆணையிட்டு அறிவிக்க வேண்டும். அம் முடி வ|களை அதற்குரிய பேரேட்டில் எழுதிக் கையெழுத்திட

பவண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/69&oldid=623439" இலிருந்து மீள்விக்கப்பட்டது