பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ| த சுந்தரவடிவேலு 55

அவர்கள் அனைவருமே வேலைக்குச் சிறிதும் சுணங்காதவர்கள்: அறுகறுப்புக்குச் சுடர் ஒளிகள்.

வங்கிருந்தோ சென்ற என்னை எசமானனாக மதித்து மிகுந்த _ண்ணியத்துடன் பணிபுரிந்தார்கள்.

நானும் அவர்களை மதித்து மரியாதையாக நடத்தினேன்.

ாதிக்கப்படுகிறோம் என்று உணரும் போது, மனிதர்கள் ஆl nக்கூடிய பணிகள் நினைக்காத அளவு, பெரியவனாக விளங்குவதை அங்குக் கண்டேன்.

அலுவலர் அனைவரும் வைதீகர்கள். நீராடி, பூசை செய்து, _ண்டுவிட்டே, அலுவலகம் வந்தார்கள்.

ஆயினும் அவர்கள் நேரம் தவறி வந்ததாக நினைவு இல்லை. ாலையில் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு அய்ந்து மணிக்கே r டிற்குக் கிளம்பிவிடும் ‘சமூகத் துரோகம் அவர்களிடம் _ாவில்லை.

நான் இரவு பதினொன்று, பன்னிரண்டு மணி வரை, கண்விழித்து, - கைப்பட, மதிப்பீட்டுக் குறிப்புகளை எழுதி வைப்பேன்.

அவற்றைத் தட்டச்சில் கொண்டு வருவதற்காக, இரவாகும் வரை 1. கால செய்வார்கள். என் விரைவுக்கு மிகச் சிறப்பாக _கொடுத்தார்கள்.

பள்ளித் தணிக்கை அறிக்கைகளை மதிப்பீடு செய்கையில் நான் _rllது, தாராளமாகவே நடந்து கொண்டேன்.

ஆய்வாளர்களின் பரிந்துரை அளவு வெட்டு கொடுப்பதில்லை; அவற்றினும் சிறிதே கொடுத்தேன்.

வங்கள் அலுவலர் கர்ணப் பிரபு’ என்று மகிழ்ந்தார்கள். மீழே பணிபுரிபவர்களுக்குக் கண்டிப்பு தேவைப்படலாம்; ஆனால், _1 ய தண்டனைகளை வழங்கும் நிலையில் மேலே பருப்பவர்களுக்குக் கருணையே பெருமை என்பது அன்று நான் கற்ற ப பாகும்.

_l,ய்வாளருக்கு அடி

ான், கோகுளத்தில் சேருவதற்குச் சில நாள்களுக்கு முன்பு, நடக்கக் க. பத ஒன்று நடந்துவிட்டது. *

ப| ான்ன ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/71&oldid=623442" இலிருந்து மீள்விக்கப்பட்டது