பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- F. சlத ரவ டி. வேலு 69

பெlதில் பதுங்கியிருந்த மானுடம், மட்டை நிழலில் தங்கக் கற்று, _. குடிசையில் இருக்கக்கற்று, மெல்ல மாடமாளிகைகளைக் கட்டி வாழும் சாதனையால் சிறப்புப் பெறுகிறது!

க. வெய்யிலும் தெரியாதபடி குளுகுளு வசதிகளைச் கொள்ளும் ஆற்றல், செயல்படும் அறிவின் அடையாளம் ஆகா!

ம வகளையும் ஒலைகளையும் அணிந்த மாந்தர், மெல்ல மர _, சென்று, இன்று பட்டிலும் பஞ்சிலும் செயற்கை நாரிலும் _ நெய்து உடுக்கக் கற்று உள்ளதால், சிறந்தவர்கள் ஆயினர்!

w.ால், உடன் பிறந்தே கொல்லும் நோய்களையும் உடையது, _i )னம். அறிவெனும் அழியாச் செல்வம் உடையதே போன்று. அா தெரியாது. தன் இனத்தை அழிக்கும் சில நோய்கள் வழி வழி _ 1lது வளர்த்துக் கொண்டிருப்பது.

பகள் அறிவால் இயங்குவதைவிட, உணர்ச்சியால், உந்தப்பட்டு _i , வீழ்வதே அதிகம். அவ் வுணர்ச்சி இருவேறு வகைப்படும்.

_ாம்பிக்கை, இடையறாத முயற்சி, பிறர் நலம் கண்டு மகிழ்தல், 1ங்க பாமை போன்றவை ஆக்க உணர்வுகள் ஆகும். அவை _ வயையும் வளர்த்து, சுற்றியிருப்பவரையும் வளர்க்கும்

_ _ா ,ா.

அடிக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல், பழிவாங்கும் பா, ஆகியவை அழிக்கும் உணர்வுகள்.

அறிவுத் துறையில் வானளவு வளர்ந்துள்ள மாந்தர் இனம், _olத்துறையில், பரிதாபத்திற்குரிய அளவு படுபாதாளத்தில் டி .க. மது: உளைச் சேற்றில் யானையாகத் தவிக்கிறது.

| வுெ உணர்ச்சிகளான, அழுக்காறு, அவா, புறங் கூறல், பவற்றைப் பயிரிட்டுப் பாழாகிறது.

வி உயர்வு ஒன்றுக்காகவே வருவாய்த் துறை அலுவலர்கள் _கருக்குள் போட்டி போடுபவர்கள்.

அவர்களுக்குள் அழுக்காறு சுரப்பது, மன்னிக்க முடியாத பக பயினும், புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றாகும்.

அவர்களோடு போட்டி போடும் வாய்ப்பே இல்லாத, என்னிடம் அவர்கள் அழுக்காறு கொண்டார்கள், அதை அடக்கி ஆளமுடியாமல், ா ஆட்சியாளரிடம் கொட்டியிருக்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/85&oldid=623457" இலிருந்து மீள்விக்கப்பட்டது