பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

பl, யை, எஜமான் பொப்பிலி அரசர் சாதியைச் சேர்ந்தவர்,

அான் என்று பெருமிதத்துடன் பதில் வந்தது.

| டாண்ட பரம்பரை எவ்வளவுக்கு வீழ்ந்துவிட்டது எடுபிடியாகத்

|அ|lதுவிட்டது முன்னோர் ஏன் அப்படி விட்டுவிட்டார்கள்?

இந்திய மக்கள்தாழ்வுற்று வறுமை மிஞ்சி, பல நூறு ஆண்டுகளாகத் _Aeபிப்பதற்கு மூல காரணம் - திருமணம், சீமந்தம், தொட்டில் புதுதல், காது குத்தல் என்ற பெயர்களால் கடன் பட்டாவது தங்கள் குலப்பெருமைக்குப் பெரும் செலவு செய்வது அல்லவா?

அந்தந்தச் சமுதாயத் தலைவர்கள் கூடி, எது எதற்கோ கட்டுத் | | ங்கள் விதிக்கிறார்களே விரலுக்கு ஏற்ற வீக்கமே சரி; அளவோடு செலவு செய்வதே முறை. குடும்பத்தோடு நிற்க வேண்டிய சிறு சிறு நிகழ்ச்சிகளுக்கு, ஊரைக் கூட்டிச் செலவழித்து ஒட்டாணியாகக்

_ து’ என்பதாக எந்தச்சாதிப் பெரியவரும், எந்தச்சமயத் தலைவரும்

த்ெ திட்டம் செய்யவில்லையே! ஏன்?

தத்தம் சமயாச்சாரியர்களிடம் பக்தி காட்டும் அய்யர், அய்யங்கார்களுக்குள்ளும் செலவுக் கட்டுப்பாடு, விதிக்க முடியாதது அவன் o

பிரதமர் இந்திரா காந்தி, தம் அருமை மகனின் திருமணத்திற்கு நூறு பர்களை மட்டுமே அழைத்து இந்தியச் சமுதாயத்திற்கு வழிகாட்டினார்.

அப்புறமாகிலும் அவரைப் போற்றிப் புகழ் வோரில்; பின்பற்றுவோரில் எத்தனை பேர்கள் சிக்கனத் திருமண முறையைக் கடைப் பிடிக்க முன்வந்தார்கள்!

தமிழர்கள் ஆடம்பரம்

அறுபது ஆண்டு காலம் திருமண முறையை மாற்ற, சிக்கனத்தைக் கொண்டுவர, தந்தை பெரியார் படாத பாடு பட்டாரே!

தமிழர்களாகிய நாம் மாறவேண்டிய அளவு மாறினோமா? சிக்கன முறையைப் பின்பற்றுகிறோமா?

பெரியார் எதை விரும்புகிறாரோ, அதற்கு மாறாக அல்லவா பெரியார் வகுத்த திருமண முறை இப்போது நடைபெறுகிறது!

திருமணத்தை மாநாடாகவே மாற்றி விட்டு, அளவுக்கு மீறிச் செலவு செய் கிறோமே! அவ்வேளை பார்த்து எவர் எவரோ, ‘மிக வேண்டியவராக உலகுக்குக் காட்டிக்கொண்டு பிழைக்க, வாங்க, வழி

செய்து விடுகிறோமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/89&oldid=623461" இலிருந்து மீள்விக்கப்பட்டது