பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


90 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா இங்கே உலக சாதனை எனும் தலைப்பில், கோல் ஊன்றித் தாண்டுகிற போட்டியை எடுத்துக் கொண்டதற்குக் காரணம் இலட்சியச் சொற்களின் மூன்று பகுதியுமே இடம்பெற்றிருப்பதால்தான். வெகு வேகமாக ஓடி வரவேண்டும். கோலின் உதவியால் தன் தேகத்தை மேலே தூக்கி எறிய வேண்டும். அந்த அளவில் உயரமாகத் தாண்டிக் கொள்ளவும் வேண்டும். இப்படியெல்லாம் எழிலாகச் செய்ய வேண்டுமென்றால், அதற்கு உரிய பயிற்சிகளை முறையாக நிறைவாகச் செய்தால்தானே முடியும்! உயரமும் சாதனையும் - கோல் ஊன்றித் தாண்டும் போட்டியில் 6 மீட்டர் உயரத்திற்கு மேல் தாண்ட முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியவர்கள், திகைத்துப் போய் நிற்கின்ற அளவிலே, ஒவ்வொரு சென்டி மீட்டராக உயர்த்திக் கொண்டே வந்து, இன்று 6.6 மீட்டர் உயரத்தை உலக சாதனையாக ஏற்றி வைத்திருக்கும் sâJ6öT Qgiğ üybı ısm (Sergi Bubka). ரஷய மைந்தனாக விளங்கும் இந்த வீரன், ஒரு குழந்தைக்குத் தந்தை. திருமணமாகி, திருப்தியான குடும்ப வாழ்யிைல் ஈடுபட்டுக் கொண்டிருப்பவன். இந்த மாவீரனால், எப்படி இந்த சாதனைகளை ஏற்படுத்த முடிகிறது? உரிய பயிற்சி முறைகளால், உன்னதமுயற்சி வழிகளால், அத்தகைய பயிற்சிகளை அந்த மாவீரன்