பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிமிர்ந்து நில் துணிந்து செல் 91 செய்கிற வழி முறைகளை, செயல் திட்டங்களை, இனி விளக்கமாகக் காண்போம். முக்கியமான மூன்று கோலூன்றித் தாண்டும் நிகழ்ச்சியில் ஈடுபடுகிற ஒருவருக்கு இருக்க வேண்டிய முக்கியமான மூன்று. 1. Gsuasib (Speed) - 2. Gusoletold (Strength) 3. §psûr (Skill) இந்த மூன்றையும் அதிகமாக்கிக் கொள்வதே, பயிற்சியின் இலட்சியமாக அமைந்திருக்கிறது. பயிற்சித் திட்டம் வாரத்தில் உள்ள ஏழு நாட்களையும், மிகக்கவன மாகப் பயன்படுத்திக் கொள்கிற வித்தையை இந்த வீரனும், இவனது பயிற்சியாளர் விடாலி பெட்ரோவ் என்பவரும் இணைந்து சிறப்பாகத் திட்டமிட்டுக் கொள்கின்றனர். பயிற்சி முறைகளை முதலில் தேகத்தைத் தயார் செய்து கொள்வது (Preparatory) பிறகு போட்டிக் காகத் தயார் செய்து கொள்வது (Competition) என்கிற வகையிலே பிரித்துக் கொள்கின்றனர். அதற்காக முதல் 3 நாட்கள் உடற் பயிற்சி செய்வது. ஒரு நாள் ஓய்வு தருவது. இரண்டு நாட்கள் தாண்டும் போட்டிக்காகத் தாண்டிப் பழகுவது. கடைசி நாள் ஓய்வு. இப்படியாக 5 நாட்கள் பயிற்சி, 2 நாட்கள் ஓய்வு என்பதாகப் பிரித்துக் கொண்டு, அவர்கள் செய்கிற பயிற்சிகளைப் பார்ப்போம்.