பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஷெல்பி பிரபு துக்கமடைந்தார். அவளுடைய குழங் தையை விலக்கு வாங்கிய ஹேலி வந்து கேட்டால், என்ன பதில் சொல்வது என்று அவர் தயங்கினர். அந்த நேரத்தில் அடிமை வியாபாரி ஹேலி வீட்டு வாயிலுக்கு வந்துவிட்டான். ஷெல்பி அவனை வரவேற்று, கடந்த விஷயத்தை அவனிடம் கூறினர். அவன் மிகுந்த கோபமடைந்து, துள்ளிக் குதித்தான். ஷெல்பி அவனைச் சமாதானப் படுத்தி, ! உங்களுடன் இரண்டு வேலையாட்களை அனுப்பி வைக்கிறேன். என் குதிரைகளையும் எடுத் துக்கொண்டு நீங்கள் மூவரும் உடனே தொடர்ந்து சென்ருல் எலிஸாவைப் பிடித்துவிடலாம் ! என்று சொன்னர். அப்பொழுது அருகிலிருந்த ஆண்டியை அழைத்து, கீ போய் வேலைக்காரன் லாம் என்பவனை அழைத்து வா! இரண்டு குதிரைகளும் தயாராயிருக் கட்டும் ' என்று சொல்லியனுப்பினர். பின்னர் பலகா ரம் அருந்துவதற்காக, அவர் ஹேலியைக் கூடத் திற்கு அழைத்துச் சென்ருர். திருமதி ஷெல்பி, அவன் முகத்தில்கூட விழிக்கக்கூடாது என்று, வேறு இடத் திற்குப் போய்விட்டாள். .ஆண்டி எலாமைக் கண்டு பேசின்ை. ஸாம் முத லாளிக்குத் தன் கைவரிசையைக் காட்டுவதற்கு அது தக்க வாய்ப்பு என்று மகிழ்ந்தான். ஒரு கொடியில் எ லிஸாவைப் பிடித்துவிடலாம் !" என்று அவன் சவால் கூறிகுறன். ஆண்டி அவனைத் தடுத்துப் பேசினுன்: என்ன, உண்மையாகவே எலிஸாவைப் பிடிக்க வேண்டுமென்று முஃனம்துவிட்டாயா? முதலாளிதான் அவளைப் பிடிக்க வேண்டுமென்று ஆத்திரப்படுகிருர், யசமாாlயயா அவAாப் பிடிக்காமல் விட்டுவிட

I (J

16