பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

டாம் மாமாவை வண்டியில் ஏற்றி அழைத்துச் சென்ருன் ஹேலி னைக்கண்டு, அவனிடம் ஒரு விலங்கைக் கொடுத்து, அதை அகலமாக்கிக் கொடுக்கும்படி அவன் சொன் ன்ை. ஹேலி கடைக்குள் இருந்த சமயத்தில், குதிரை மீது ஒர் இளஞன் அங்கே வந்து நின்றன். அவன் கோ கீழே குதித்து, வண்டியிலேறி, டாம் மாமா வைக் கட்டிக்கொண்டு, கதறி அழத்தொடங்கின்ை. அவன் தான் wெல்பியின் மகன் ஜியார்ஜ்! டாமின் பிரிவைப்பற்றி அவனுக்கு முன்னல் தெரியாது. வெளி பூரிலிருந்து விட்டுக்கு வந்தவுடன், டாம் வண்டியிலே Ꮽ8