பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முரடன் ஒருவனைக் கண்டு பேசிஞன். அத்தலைவன் ஈவு இரக்கமற்றவன். அவன் எலிஸாவை உயிரோடு பிடித்துவருவதாயும், முடியாவிட்டால் அவள் உடலை யாவது கொண்டுவருவதாயும் சபதம் செய்தான். ஹேலி அவளையும் குழந்தையையும் உயிரோடுதான் பிடித்துவர வேண்டுமென்றும், குழந்தையைத் தன்னி டம் கொடுத்துவிட்டு, அவளைத் தலைவன் வேறு யாருக் காவது விற்றுவிடலாம் என்றும் கூறினன். அங்த ஏற்பாட்டின்படியே தலைவன் வேறு சில முரடர்களையும் கூட்டிக்கொண்டு எலிஸாவைப் பிடிப்பதற்காக வந்து கொண்டிருந்தான். இடையில் ஹாரிஸும் ஓடிவந்து விட்டதால், அவனையும் பிடிக்க வேண்டுமென்று அவர் கள் வந்துகொண்டிருந்தார்கள். பிளெச்சருடைய வண்டி நெடுந்துாரம் செல்வ தlகு முன்பே, பின்னல் குதிரைகளின் காலோசை கேட்டது. மலைப்பாங்கான ஒரு பிரதேசத்தில், வண் டிாயை ஒரு பாறையின் மறைவில் கிறுத்திவிட்டு, பிளெச்சரி கீழே குதித்தான். வண்டியிலிருந்த மூவரை யும் கீழே இறக்கிருன். ஹாரியைத் தானே கையில் எடுத்துக்கொண்டு, அவன் பாறைமேல் ஏறிச் சென் ருன். பாாறகளில் ஏறுவது அவனுக்கு வழக்கமா யிருந்தது. ஆளுல் ஹாரிஸும் எலிஸாவும் மிகவும் கஷ்டப்பட் டு ய மிரு கள். ஒரே ஓர் ஆள்மட்டும் நுழை யககூடிய ஒரு சங்தின் வழியாக, பிளெச்சர் அவர்களை அழைத்துச் சென்ருகன். அங்கே ஒரு பெரிய பாறைக் குப்பின்ஞல், அவன் கின்றுகொண்டான். இந்த இடத் திற்கு எதிரி வறும் உயிரோடு வர இயலாது' என்று அவன் உறுதியுடர் கூறிகுறள். ஹாரிஸ் பாறையின் உச்சியில் ஏறி கின்று,

44

44