பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(A- 55ldblgISib al-Loopg, Oup6omib 52A, SeCTSTSCSCSCSS o o: கவலையில்லை. ஆர்வம் உள்ள நம்பிக்கையுள்ள அனைவரும் நோயாளிகள் உட்பட எல்லோரும் செய்யலாம். மனிதருக்கு யானை பலம் உண்டு என்பர்! அதை நிரூபித்துக் காட்டியவர் சாண்டோ லெ. சோமசுந்தரம் அவர்கள். அவர் தன் நெஞ்சின் மீது யானையை ஏற்றிச் சுமந்து காட்டினார். ஆகவே, பயிற்சியினால் பலன் பெற்று சாகும் வரை திடகாத்திரமாகவே இருந்த அவரைப்போல, : நாமும் பலமும் வளமும் பெற்று வாழமுடியாதா? ! முயற்சிதான் காரணம். - - o o பயிற்சிகளை, ஆண் இனம் தான் செய்ய வேண்டுமா? பெண்களும் பயிற்சி செய்யக்கூடாதா? : என்றும் கேட்கலாம். பெண்களும் பயிற்சி செய்யலாம். உடலில் அழகு பெறலாம் நிச்சயமாக.