பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்களும் உடலழகு பெறலாம்

பயிற்சியில் நல்ல பழக்கம் உள்ளவர்கள் : குறைந்தது 2 மணி நேரம் செய்வார்கள். தொடக்க ! நிலையாளர்களுக்கு அதிகம் ஓய்வு தாராது தொடர்ந்து. செய்தால் 30 நிமிடங்களே போதுமானது. ஆனால் 1 அவர்கள் செய்யக்கூடிய இயல்பான நேரம் ஒரு ! மணியாவது இருந்தால்.நல்லது. இருக்க வேண்டும்.

o எடையுடன் கூடிய பயிற்சியை அநேகர் வாரத்திற்கு மூன்று முறை செய்கின்றனர். ஆனால் : | குறைந்தது வாரத்திற்கு நான்கு முறையாவது செய்தால் 1 நல்லது. 萎 வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை : செய்தாலும் பயன் கிடைக்கும். ஆனால் நம்மால் : ! நிறைய பெற முடியும் என்கிறபோது, நாமே ஏன் ! தடுத்துக் கொள்ள வேண்டும்? : இப் பயிற்சிகள் ஒன்றுதான் நம்பியவர்களை ஏமாற்றாமல் நல்வாழ்வளிப்பவைகளாக இருக்கின்றன. 1 ஆசையிலும் ஆவேசத்திலும் வாரம் முழுவதுமே ! செய்வது நல்லதல்ல. ஒரு நாள் கட்டாயம் முழு : ஓய்வு உடலுக்குத் தருவது அவசியம். அது தான் i தசைகள் வளர்வதற்கு வாய்ப்புமாகும். o : காலை வேளையை விட, மாலை நேரமே ! பயிற்சிக்கு உகந்த நேரம். இடுப்பில் பெல்ட்டோ, ! கொக்கிகளோ, இறுக்கமான உடையோ இல்லாமல், ! காலிலே காலணியுடன் (shoes) (இல்லாவிட்டாலும் ! பரவாயில்லை) செய்ய வேண்டும். *

  • முக்கிய குறிப்புகள்: எடை ஏந்தியிலோ 1 அல்லது எடையுள்ள சாதனங்களிலோ பயிற்சி செய்ய விரும்புவர்கள், எடுத்த உடனே எடையுடன் பயிற்சியைத் ! தொடங்கக்கூடாது. நாம் முன்னே கூறிய எடையிலா |

o