பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்களும் உடலழகு பெறலாம் 92.4 மார்புத் தசைகளுக்கான பயிற்சிகள் (Chest Muscles) 1. மார்புக்குக் கொண்டு வருதல் (Clean) Eo கீழே இருக்கும் எடை ஏந்தியை மார்புக்கு மேலே : உள்ள தொண்டையின் முடிச்சு, தோளுக்கு : இணையாகத் தூக்கி வைக்க வேண்டும். அப் பொழுது முழங்கை மடிந்து, ! தாங்கியிருக்கின்ற கால்கள், உடல் மார்பு அத்தனையும் நேராக விறைப்பாக இருக்க வேண்டும். கீழே இருக்கும் . எடை ஏந்தியை எடுக்கும் . { "எடைஏந்தி" மார்புக்கு வந்தவுடன், கைகளின் ! புறங்கைகள் முகம் நோக்கியிருக்க, உள்ளங் கைகள்! மேல் புறமாக இருக்க, எடை முழுதும் கட்டைவிரல் 1 1 அடிப்பகுதியில் விழுந்திருக்கும் முழங்கைகள் மேல்