பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 டாக்டர்.எஸ்.நவராஜ்செல்லையா

உள்ளங்கைகள் தரைப் பகுதியைப் பார்த்திருப்பது போல வைத்து. தொடைக்குப் பக்கத்தில் வைக்க வேண்டும்.

S\

په لوكس

- S

பிறகு, கால்களை மடக்காமல், மெதுவாக, உயரமாகக உயர்த்தவும்.

கைகளை தரையைவிட்டு எடுக்காமல், இடுப்பை, மட்டுமே உயர்த்திப் பின்புறமாகக் கொண்டு போக வேண்டும். மேலே உயர்த்திய கால்களை தலைக்குப் பின்புறம் உள்ள தரையைத் தொடுவதற்காகக் கொண்டு செல்லவும். முழங்கால்கள் விறைப்பாக இருக்க வேண்டும்.

கால்கள். தொடைப்பகுதிகள் எல்லாம் ஒரே நேர்க்கோட்டில் இருப்பது போல இருக்க வேண்டும். மோவாயை (Chin) மார்பின் மீது வைத்து அழுத்தவும், மூக்கின் வழியே மெதுவாக மூச்சு விடவும் (படம் பார்க்கவும்)

ஒரிரு நிமிடங்கள் இருந்து மீண்டும் பழைய நிலைக்கு வரவும்.