பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்களும் உயரமாக வளரலாம் 68

பின்னர் மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக்கொண்டு வலது பக்கம் சாயவும். பின்னர் நிமிர்ந்து நின்று மூச்சை வெளியே

விடவும்.

பின்னர் நன்றாக மூச்சை உள்ளே இழுத்துக்கொண்டு பின்பறம் சாயவும். வளையவும் நிமிர்ந்து நிற்கும் பொழுதுதான் மூச்சை வெளியே விடவேண்டும்.

குறிப்பு: இடுப்பு வளைக்கும் பயிற்சியை தலையின் பின்புறம் இரண்டு கைகளையும் தாங்குவது போல் கோர்த்துப் பிடித்துக் கொண்டு செய்யலாம். எது வசதியாக இருக்கிறதோ அதைச் செய்யவும். 휴

グ* \\ மூச்சிழுப்பதும் வெளியே விடுவதும் முக்கியமானது என்பதால், முறையாகப் பின்பற்றி பயிற்சியைச் செய்யவும். ஆரம்பத்தில் 20 எண்ணிக்கையில் தொடங்கி, பிறகு அதிகப்படுத்திக் கொள்ளவும்.

4a படத்தில் காட்டியுள்ளது போல, முதலில் விறைப்பாக நிமிர்ந்து நிற்கவும்.