பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 127


டிம் இணையாகத் தொங்க, தலை, குச்சியைக் கடந்து பகுப்புறம் குச்சிக்குமேல் வெகு அருகிலே இருந்தது. கு. விக்குமேல் உருளளில் வயிறு அருகில் இருந்ததை நினைவு கொள்க). பிறகு அப்படியே துள்ளி, தரையில் விழும்போது, முதுகுப் புறமாக விழுவதுதான். இவ்வாறு டி . பாஸ்பரி என்பவர் தாண்டிக் காட்டினார். தங்கப் பதக்கம் பெற்றார் அந்த முறையே ஃபாஸ்பரி முறை (I osbury Method) GT6I DI GLiuifi @ sbp.gif.


ஆனால் இது போல் நம் நாட்டில் தாண்ட முடியாது அங்கே, மேல் நாட்டில் மணலுக்குப் பதிலாக ாப்பர் மெத்தை போடப்பட்டிருக்கும். இங்கே நாம் அவ்வாறு குதித்தால், கழுத்தறுந்து, மண்டை சிதறி ாக வேண்டியது தான். அந்த ஃபாஸ்பரி முறை நமக்குத் தேவையில்லை. குச்சிமேல் உருளும் முறையே நமக்கு பிறந்தது. அதற்கான பயிற்சிகளைக் காண்போம். உயரத் தாண்டலுக்காக என்னென்ன பயிற்சிகளைச் செய்ய வேண்டும்?


அடிவயிறு உறுதியாக இருக்கவேண்டும். ஆகவே அதற்கான எடைப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.


கயிறு தாண்டுதல், துள்ளி ஒடுதல், எகிறிக் குதித்தல், ஒரு காலால் நின்று மறுகாலை உயரே தூக்கிக் கைகளால் தொடுதல் போன்ற முக்கியப் பயிற்சிகளைச் செய்யவும்.


விரைவோட்டத்திற்கான பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து, உடல் திறத்தை நன்கு வளர்த்துக் கொள்ளவும்.


உதைத்து மேலே எழுந்து உடலைத் துக்கக் கூடிய வலிய கால்கள் தேவையாதலால், கைகள் கால்கள்


இவற்றிற்கு எடைப் பயிற்சிகள் செய்யவும்.