பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/187

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா D 185


முழங்கால்களும், முடிந்தவரை இடுப்பும் உயரும் வண்ணம் தரை உதைத்து ஒடிப் பழகவும்.


பயன் : வலிமையான கால்கள் வளரவும், வேகமாக ஒடவும், அத்துடன் நீடித்துழைக்கின்ற ஆற்றலையும் இப்பயிற்சி முறை அளிக்கிறது.


6. 605uileo GT60LuqLeif &G;560 : (Hand weight Running)


7.இடைவெளிநேரம் தந்து ஓடுதல்:(InterwalRunning) மெதுவாக ஒடி பிறகு வேகமாக ஓடி, பிறகு நடந்து, பிறகு மெதுவாக, பிறகு வேகமாக என்பது போல ஒடி ஒடிப் பயிற்சி செய்தல். ஒடுகின்ற தூரமாக 200 மீட்டர், 400 மீட்டர் தூரங்களை தேர்ந்தெடுத்து பல தடவைகள் ஒடிப் பழகலாம். -


பயன் நல்ல நெஞ்சுரம் (Stamina) கிடைக்கிறது. நீடித்துழைக்கும் ஆற்றல், வேகமாக ஒடும் பழக்கம் எல்லாமே கிடைக்கிறது.


குறிப்பு:மேலே கூறியுள்ள பயிற்சிகளைத் தொடர்ந்து, தினமும் ஒரிரு மணிநேரங்கள் என்று ஒதுக்கி, முறையோடு செய்து வந்தால், நல்ல பயன்களைப் பெறலாம்.