பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

BG வலிமையுடன் விரைவான இயக்கத்தை இருப்புக்குண்டு எறிவதில், ஓடி வந்து தாண்டுகின்ற நீளத்தாண்டலில், எதிரியின் முகத்திலே குத்துகின்ற குத்துச் சண்டையில் நிறைய தேவைப்படுவதை தாம் அறியலாம். வாழ்க்கையிலும் இப்படி ப்பட்ட பரபரப்பான சூழ்நிலை களே அமைகின்றன. எதிர்பாராத தாக்குதல் களுக்கு ந:ம் அடிக்க டி ஆ எாக தேசிடுவதும் உண்டு. நடப்பது: , ஓடுவதும் தாண்டுவதும், த க்குவதும் போன்ற செயல்கள் எல்லாம் வாழ்க்கையின் ஆன் றடை நடைமுறைகள் தாம். அவசியமான அ. சங்கள த . அது ாைல்தான், வலிமையான வாழ்வுக்கு விளையாட்டுக் ஆள் வழிகாட்டுகின் ைஎன்கிறோம். இந்த விரைவாக இயங்கும் சக்தியினை விளையாட்டி ல் ஈடுபடும் அனைவரும் இலவச அகவே பெறுகின்றார்கள் அப்படி பட்ட விளை உாடும் சமுதாயம் அடிைய வேண்டும் என்று, லகில் உள் ள உடற்கள் வி வல்லுநர்கள் அனைவரும் விரும்புவது ஒன்றும் தலதில்லையே! (இ) உடல் சமநிலை நிற்கும் பொழுதேச, நடக்க ப் பொழுதோ அல்லது விரை சைக இயங்க நேரும் பொழுதேச, கீழே விழுந்து விடாமல் உடல் சமநிலையுடன் இருக்கும் ஆற்றல் தான் உடல் சமநிலை என் ஆ கூத ப்படுகிறது. இந்த சம நிலைச் சக்தியானது சராசரி ஒவ்வொரு மனி' தருக்கும் தேவைப்படும் ஒன்றாகும். எந்தத் தொழில் செய் பவராக இருந்தாலும் எந்த வயதினராக இருந்த லும் உடலை சமநிலை புடன் இருக்கச் செய்து இயங்கியே தீர வேண்டும். இல்லையேல் தன்சைடித் தள்ளாடித் தடுமாறி விழ நேரிடும்.