பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேராக நிற்க, வளைந்து செல்ல, வட்டமிட்டுப் போக போன்ற எல்லா நிலைகளிலும் சமநிலை இன்றியமையாத தாகும். கம் பி மேல் கடக்கும் சர்க்கஸ்காரர்களுக்கு எத்தகைய சிறந்த சமநிலை ஆற்றல் உள் ளது என்பதை ன் னிப் பாருங்கள். அதேபோல, எல்லா விளையாட்டுக்க ளிலும் சமநிலை தேகம்தான் தேரே நிற். ச் செய்யும் தன்னிகரில்லா சக்தியை கொடுக்கிறது ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள், பனிச் சறுக்கு விளையாட்டுக் சள். சைக்கிள் ஓட்டங்கள் போன்றவை எல்லாம் சம நிலைத் திறனுக்குச் சான்றுகளாகும். ஈ) ஒருங்கிணைத்து செயலாற்றல் ஒரு குறிப்பிட்ட காரியத்தில், உ லுடிப்புக்கள் அனைத் தும், ஒருங்கிணைந்து திறம்பட செயல்படுவது தான் ஒருங் கிணைத்து செயலாற்றுதல் என்கிறார்கள் இப்படி செயல்படுவது மனிதர்களுக்குள்ள இயல்பான ஆற்றல்தான் என் றாலும். அதிலே சீர் ை யும் செழுமையும், கொண்டிருப்பது தான் தி னாற்றலாகும். கண்கள் பார்க்க, காதுகள் கேட்க, கைகளில் ஊன்றி ஒட த் துவங்குவதற்காகக் கால்களின் துனியில் அமர்ந்து நடுவரின் துப்பாக்கி ஒலிக்காகக் காத்திருந்து புறப்படும் செயல் தான் உறுப் புக்களின் ஒருங்கிணைந்த செயலாகும்.