பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 சாதாரண மனிதர்களிலே சராசரி மனிதராக வாழ்வதில் சாமர்த்தியம் இல்லை. அதிலே சிறப்பும் எதுவுமில்லை. மேலே கூறிய திறன்களை மேலும் மேலும் வன்முற வளர்த்துக் கொள்வதில்தான் வாழ்க்கையில் செழிப்பு உண்டு. சிறப்பும் உண்டு. அவற்றைத் தான் நீங்கள் வளர்த்துக்கெ ஸ்ள வேண்டும் என்று விரும்புகிறோம்! எப்படி? உங்களை நீங்களே உணர்ந்து கொள்ள இதோ சில வழிமுறை கள். முயற்சி செய்யுங்கள். ---. H. "