பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. நீங்கள் எப்படி வாழ்கின்றீர்கள்: உடலை நலமாக வைத்துக் கொள்வது தான் நமது உன்னத நோக்கமாக இருக்கிறது. மனதிலே மகிழ்ச்சியாக வாழ்வது தான் மகோன்னதமான முயற்சியாகவும் நமக்கு இருக்கிறது. நீங்கள் எவ்வளவு உடல் நலத்தடன் திகழ்கிறீர்கள் : எவ்வளவு மகிழ்ச்சிகரமாக விளங்குகின்றீர்கன் என்பதெல்லசம் நீங்கள் வழிவகுத்து நடத்துகின்ற வாழ்க்கை முறையிலிருந்தே தாம் கண்டு கொளள முடியும். ஏனெனில், உங்கள் அன்றாட வாழ்க்கை முறைகள் தான் உங்கள் தேகத்தை வலிமையாக்கலோ, தலிவுபடுத்தவேச ஆடிடிய சக்தியுள்ளவைகளாக விளங்குகின்றன. உடலால், உள்ளத்தால், உணர்வுகளால் உவப்பு. ண் வாழ்வதெல்லாம் அவரவர் வ ழ்கின்ற வன்மு றையான வாழ்க்கை முறைகளால் தான். உங்கள் வாழ்க்கை முறை எப்படி அமைந்திருக்கின்றது ! நீங்கள் உங்கள் நேரத்தைப் பயன்படுத்துகின்ற தன்மைகனை வைத்தே எப்படி என்பதைத் தெளிவாகக் கண்டு கொள்ளலாம்.