பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 உங்கள் வாழ்க்கை முறையை இரண்டு பிரிவாக முதலில் பிரித்துக் காண்உோம். 1 . வேலை நேரம் 2. வேலையில்லாத ஓய்வு தேரம். வேலை நேரம் உங்கனது வேலை நேரம், நீங்கள் : ணவர்களாக இருந்தாலும் அல்லது உத்யோகஸ்தராக இருந்தாலும் அல்லது தொழிற்சாலையில் பணிபுரிபவராக இருந்தாலும், அந்தந்தக் குறிப்பிட்ட நேரமே வேலை நேர மாக அமைந்து விடுகிறது. அந்த வே ைல நேரத்தில் உங்கள் விருப்பம் போல் செயல் பட்ட சலும், விதிமுறைகளுக்குட்பட் டே பணியாற்ற வேண்டிய பெருங்கடமை உான ரீகனாகவே விளங்குகின்றீர்கள். அதனால் எத்தவிதமான போக்கு காட்டிய வது உங்கள் வாழ்ககை மூ ைத ை மற்றவர்களுக்குத் தெளிவாக குறிப்பிட்டுக் காட்டி விட முடியாது. அது நீங்கள் பணியாற்றியே தீரவேண், ய க. ைநேரமாகும். வேலையில்லாத நேரத்தை இனி நாம் காண்போம். திங்கன் பணி தேரமற்ற பிற நேரத்தை எப்படிப் பயன்படுத்து: விக்கன் கீழ்க்காணும் குறிப்பைப் பாருங்கள். வேலையில்லாத ஓய்வு நேரம் | # | | வேலை தொடர்பான அவசியமான ஒய்வு நேரம் நேரம் கடமை நேரம்