பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 வடிவமைத்துக் கொண் டு, வழியமைத்துக் கொண்டு வாழ்வது எல்லாம் உங்கள் கையில் தான் இருக்கிறது. உழைப்பும், உயர்ந்த நினைப்பும் கொண்ட உங்கள் வாழ்க்கை, முறையாக அமையட்டும். அதுவே உங்களை ஆரோக்கியமுள்ள மனிதர்கள், ஆனந்தத்தில் திளைக்கும் அதிர்ஷ்டம் உள்ளவராக வாழ்த்தி வாழ வைக்கும்!