பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாக தடக்கலாம். எ ப்படியிருந்தாலும் உடல் இயக்கம் அதிக மாக இருக்க வேண்டும். அவ்வளவு தான். இப்படிச் செய்வதானது இதயத்தை வலிமையாக்கும். நுரையீரலை நன்கு பலப்படுத்தும். அதனால் உடலே சுறு: சுறுப்படைந்து விடும். இதன் காரணமாக, உடலில் வலிமை நிறையும். வனம் பெருகும். மெது ஓட்டம் (Jogging) என்பது செலவில்லாதது. எளிதாகச் செய்ய முடிவது. எல்லா வயதினருக்கு ம் தரத்தின ருக்கும் ஏற்றது. மெது ஓட்டத்தினால் கால்கள் வலுவடை கின்றன. நீடித்துழைக்கும் ஆற்றலும் நிறைகிறது. அதுபோலவே நீண்டதுர நீச்சலும் மார்புத் தசைப் பகுதி ö菇Gö芭T வலுவேற்றுகின்றன. தோள்களை, மூட்டுகளை நெகிழ்ச்சி நிறைந்தனவாக ஆக்குகின்றன. நீடித்துழைக்கும் ஆற்றலை (Endurance) நிறையவே தருகின்றன. அத்துடன் நீந்தும் திறமும், அதனுள்ளே இருக்கும் திறன் நுணுக்கங்களும் தேர்ச்சி பெறுகின்றன. இனி இந்தப் பயிற்சிகளைப் பட்டியல் படுத்திக் காட்டு கிறோம். ஏற்றதை ஏற்றவாறு செய்து பயன் பெறுங்கள். சாதாரண உடல் நலம் உள்ளவர்கள் கீழ்க்கண்டவற்றில் ஈடுபட்டு, வளம் பெற முயற்சிக்கலாம். 2 . மெதுவாக நடத்தல், வேகமாகக் கைவிசி நடத்தல். அதாவது திமிடத்திற்கு சாதாரணமாக 72 நாடித் துடிப்புகள் இருந்தால், தடக்கும் போது 180 அல்லது 140 துடிப்புகள் எழுவது போல கைவீசி நடக்கவும் உடம்பில் வியர்ப்பது நல்லது. அதனால் வியர்வை வெளிபடுவது போல நடப்பது நல்லது.