பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 2. பூப்பந்தாட்டம், இறகுப் பந்தாட்டம் ஆடுதல். 8. ஒற்றையர் டென்னிஸ் ஆட்டத்தில் பங்கு பெறுதல். 4. தொடர்ந்து, உடற்பயிற்சிகளை செய்தல். நல்ல இயல்பான நலம் உள்ளவர்கள். மேலும் வளர்த்துக் கொள்ள கீழ்க் காணும் பயிற்சிகளைச் செய்யவும். 1 . மெது ஒட்டம் ஓடுதல் அல்லது விரைவோட்டம் ஓடுதல். 2. நீச்சல் பயிற்சியில் பங்கு பெறுதல், 3. சைக்கிள் ஓட்டுதல் 4. கயிறு தாண்டிக் குதித்தல். 5. வசதியிருந்தால், படகு செலுத்தும் பயிற்சியில் ஈடுபடுதல். Iே திட்டமிட்ட உடற் பயிற்சி முறைகள் எடையில்லாமல் வெறுங் கையால் செய்யும் பயிற்சிகள், எடையுடன் கூடிய பயிற்சிகள் (Weight Training) தாம் திட்ட மிட்டவையாகும். இவற்றிற்குரிய பயிற்சிகள் இந்தப் புத்தகத் தில் தரப்படவில்லை. பக்கங்கள் அதிகமாகும் என்பதாலும் திரும்பத் திரும்ப ஒன்றையே எழுத வேண்டாம் என்பதாலும், நீங்களும் உடலழகு பெறலாம் என்ற நூலில் இப்பயிற்சிகள் விரிவாகத் தரப்பட்டுள்ளன. படித்துப் பின்பற்றி பயன் பெறுங்கள். -