பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 இப்பயிற்சிகளின் தலையாய நோக்கம் தசை வலிமை, தசைகளின் நீடித்துழைக்கும் ஆற்றல் மற்றும் நெகிழ்ச்சித் தன்மை, சக்தி, உடல் சமநிலை இவற்றை வளர்ப்பது தான். திரும்பத் திரும்ப பலமுறை செய்கின்ற பயிற்சி முறை கிளின் மூலம் தான் (Repetition) நாம் அதிக உடல் வலிமை யைப் பெற முடியும் உங்களுக்குப் பிடிக்கின்ற பயிற்சிகளாகத் தேர்ந்தெடுத் துப் பழகிப் பயன் பெறுங்கள். எந்தப் பயிற்சியசனாலும் , இரத்த ஓட்டத்தை வேகப் படுத்துவதாய் அவை ய வேண்டும். விரைவு பெறுகின்ற இரத்த ஓட்டம், பிராண வாயுவை உறுப்புகளுக்குத் தந்து விட்டு, கழிவுப் பொருட்களை கடத்திக் கொண்டு வந்து வேளியிலே தள்ளி விடுகின்றன. ஆகவே, அதிகமான உடற் பயிற்சிகள் அதிகமான தூய்மையையும், அற்புதமான ஆரோக் த்தையும் நல்கி தல வாழ்வைத் தருகின்றன, இத்தகைய நலமான வாழ்வு, தொடர்ந்து செய்கின்ற, தொடர்ந்து பின்பற்றுகின்ற பயிற்சிகளால் தான் இந்த நல்ல தேகம் அமைய முடியும், இந்த பயிற்சி முறையால் பெறும் பலமான தேகம் உடைய வர்களை வைத்தே, மனிதர்களை 4 வகையாகப் பிரித்துக் காட்டுவார்கள் உடற்கூறு வல்லுநர்கள். 1. திறமிழந்தவர்கள் (Subnormal) சாதாரண தரம் கூட இல்லாமல், சதா காலமும் நோய் களால் தனக்கப்பட்டு, சக்தியிழந்து வாழ்பவர்கள்.