பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 மனிதனாக வாழ வலிமை தான் முக்கியம் என்பதும், வலி மையெல்லாம் பயிற்சிகளால் விளைகின்றன என்பதும் உண்மை என்பதை இப்பொழுது நாம் உணருகின்ற்ோம். வலிமையாக வாழ முயல்பவருக்கு வருடங்கள் போகலாம். ஆனால் மேனிக்கு வயது தெரியாது. முதுமை தலைநீட்டாது. மிடுக்கு மறையாது. வாழ்வின் சுகங்களோ குறையாது. - அவ்வளவு சக்தி தரும் பயிற்சிகளை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை மட்டும் நீங்கள் புரிந்து கொண்டால் போதும். + பயிற்சிகள் உறுப்புக்களைப் பதப்படுத்தவே உள்ளன். பயிற்சிகள் தசைகளை வலுப் அடுத்தவே உள் ளன். பயிற்சிகள் நரம்புகளைத் திடப்படுத்தவே உள்ளன. பயிற்சிகள் உடலினை ெ 53945 మి உள்ளன. அத்தகைய பயிற்சிகளைச் செய்யும்போது, மகிழ்ச்சியாகச் செய்ய வேண்டும். மலர்ச்சியாகவே செய்ய வேண்டும். கைகளை கால்களை ஒரு ஆட்டு ஆட்டி விட்டு, இது தான் பயிற்சி என்ற ல், அது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். பலன் தரும் பயிற்சிகளை செய்யும் நான்கு முறை களை நீங்கள் நிச்சயம் கடைபிடித்தே ஆக வேண்டும். குறிப்பிட்ட பயிற்சி யை தேர்ந்தெடுத்து நீங்கள் செய்யும் பொழுது, பலன் பெற........ * - ё. Juor 6