பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 பிறகு நிமிர்ந்து நிற்றல் (20 தடவை) 2. இடுப் பின் இருபுறமும் கைகளை வைத்து நிமிர்ந்து நிற்கவும். பிறகு, இரண்டடி அல்லது ஒரடி முன்னே தாவிக்குதித்து குதி காலில் உட்காரவும். (20 தடவை) 8. நின்று கொண்டே சற்று உயரத்தில் உள்ள ஒரு பொருளைத் தொட முயற்சித்தல். கைகளை கால்களை, மற்றும் உடலுறுப்புக்களை நீட்டும் பயிற்சிதான். (20 தடவை) அதேபோல் சற்று உயரமான பொருளைத் தாண்டிக் 4. (20 தடவை) குதித்துக் குதித்துத் தொடுதல்.