பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ao 5. கைகளை முன்புறமாக நீட்டி , தலைக்கு மேலே உயர்த்தி, குதித்துக் கால்களை அகற்றி நிற் ல. பிறகு முன்புறமாகக் கீழே குனிந்து, கைகளால் த ரை யினைத் தொடுதல் . முடிந்த வரை முழங்கால்களை மடக்காமல் தரையைத் தொட முயற்சிக்கவும். (20 தடவை: 5. நின்ற இடத்திலே முழங்கால்கள் இடுப்பளவு வரும் 5,160] J 2-uffā;5, 62(956). (On the spot running) இவையெல்லாம் எளிய பயிற்சிகள். பயிற் சிகளை உறுப் புக்கள் தாங்கிக் கொள் ளவும், பழகிக் கொள்ளவும் ஏற்றவகை. யில் உள்ள ஆரம்பப் பயிற்சிகள். இப்பயிற்சிகள் உடலை நீட்டி மடக்கும் முறையான மாதிரிப் பயிற்சிகள். உங்களுக்குத் தெரிந்த பயிற்சிகளையும் இத்துடன் சேர்த்துக் கொள்ளலாம். தினந்தோறும் குறைந்தது 5 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை செய்து வர, உங்கள் உடலில் வலிமை சேர்ந்து வருவது உள்ளங்கை நெல்லிக் கனியாகத் தெரியும் . இரண்டாம் படி பயிற்சியால் பக்குவம் பெற்று விட்டால், உடலுக்கு விரைவில் வலிமை தரக் கூடிய சில வலிமையான பயிற்சி களையும் செய்யலாம். 1. சுவருக்கு ஒரடி முன்னால் நின்று கொண்டு, கைகள் இரண்டையும் சுவற்றில் வைத்துப் பதித்துக் கொண்ட பிறகு, கைகளை மடக்கி, உடலை முன்னே கொண்டு சென்று.