பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் P. ஜகந்நாத ரெட்டி, 297 ஆணவம்" போன இடம் தெரியவில்லை. தொபேயை எடுத்து பதிவாளரிடம் கடிதம் தருமாறு சொல்லவே அவரும் திரு K.S.S. சுப்பராஜு நான் வெளியேறுவதற்குமுன் துணைவேந்தருக்கு முன்பதாகவே கடிதத்தை என்னிடம் தந்தது. சதிக்கோட்டையின் கதவு திறக்கப் பெற்றுவிட்டது. பாதி வெற்றி ஏழுமலையான் வழங்கினான் என்று நினைந்தவண்ணம் துறைக்குத் திரும்பினேன். நினைவு 10 : மூன்று நாட்கள் கழித்து பேட்டி நடைபெற்றது. இதில் துணைவேந்தர் டாக்டர் ரெட்டி மூன்று வினாக்களுடன் நிறுத்திக் கொண்டார். திரு.தொ.பொ.மீ. பொருத்தமற்ற வினாமாரிகளைத் தொடுத்து திணறவைக்க நினைத்தார். அவற்றிற்கெல்லாம் தக்க விடையளித்து அவரை மூக்கறுபடுமாறு செய்ய வேண்டி நேரிட்டது." டாக்டர் ஞானமூர்த்திக்கு துணைப்பேராசிரியரின் ஊதியத்தில் மேற்படியில் உள்ள ரூ. 1250தருவதாக குறிப்பிட்டும் அவர் பேராசிரியர் பதவிக்குக்கீழ் ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டார். பல்கலைக்கழகம் அதைத் தருவதாக இல்லை. ஆகவே, என்னைச் சந்தித்துத் தாம் வரப்போவதில்லை என்று கூறியும் எனக்கு வாழ்த்து தெரிவித்தும் விடைபெற்றுக் கொண்டார். திரு. தாமோதரனைத் துணைப்பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் ஆக்க தெபொ.மீ. அரும்பாடு பட்டார். ஆனால் டாக்டர் மு.வ. இஃது இறைவனுக்கே அடுக்காது" என்றும், இவ்வாறு செய்தால் தாம் அதற்கு மறுப்பு தெரிவித்து அதைத் தீர்மானத்தில் பதிவு செய்வதாகவும் கூறவே, அப்போக்கு கைவிடப்பெற்றது. தெ.போ.மீ.யின் உண்மைசொரூபம் குழுவினருக்குப் புலப்பட்டது. அடுத்தநாள் பல்கலைக்கழக அலுவலக உயர் அதிகாரிகள் அனைவரும் பொங்கி எழுந்து தம்முடைய வெறுப்பைப் புலப்படுத்திக் கொண்டதாகத் தக்வல் கிடைத்தது. ஏழுமலையான் இறுதிவரையில் துணைநின்று துறைத் தலைவர் பதவி எனக்கே வரும்படி செய்தான். "திக்கற்றவருக்குத் தெய்வம் தானே துணை?" 15 நினைவுக் குமிழிகள் பகுதி 4 - குமிழி 208 காண்க 7 நினைவுக் குமிழிகள் - நான்கு, குமிழி - 209 காண்க. 8” -