பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 நன்மாணாக்கர் மீனாட்சி சுந்தரம் யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு நன்னூலாசிரியர் முதல்நிலை மாணாக்கரை அன்னம், பசு என்ற இரண்டுக்கும் ஒப்புமைப்படுத்திக் காட்டுவர். அன்னம் பாலையும் நீரையும் வேறுபிரித்துப் பாலை மாத்திரம் உட்கொண்டு நீரை நீக்கி விடும். அதுபோல முதல் நிலை மாணாக்கர் சாரத்தையும், சாரமல்லாதவற்றையும் வேறுபிரித்துச் சாரத்தை உட்கொண்டு அசாரத்தை விலக்கிவிடுவர். பசு மிக்க புல்லுள்ள இடத்தைக் கண்டால் அப்புல்லை வயிறு நிரம்பப் புசித்துப் பின்பு ஓரிடத்தில் இருந்து சிறிது சிறிதாக அதனை வாயில் வருவித்துக் கொண்டு மென்று தின்று செரிமானம் செய்யும். அது போலவே, தலைமாணாக்கர் மிக்க கல்வியுள்ள ஆசிரியனிடம் அக்கல்வியை உள்ளம் நிரம்பக் கேட்டு உட்கொண்டு பின்பு ஓரிடத்தில் இருந்து சிறிது சிறிதாக நினைவிற் கொண்டுவந்து சிந்தித்துத் தெளிவு அடைவர். 受荣哆密码 多安 * ● 2 * ※ è * 该 线 兹恐 苓哈兹 என் கல்வி வாழ்க்கையில் பல நன்மாணாக்கர்கட்குக் கற்பிக்கும் பேறு கிடைத்தது. அவர்களுள் க்ாரைக்குடியில் யான் குறள் - 397 கல்வி) 2 நன்னூல் நூற்பா. 39